15 நாள் காதலன்...15 நாள் கணவன்; திருமணமான பெண் ஓட்டம்!

Uttar Pradesh Gossip Today Married Relationship
By Sulokshi Aug 29, 2025 09:45 AM GMT
Sulokshi

Sulokshi

Report

15 நாள் காதலன்...15 நாள் கணவன் என திருமணமான பெண் ஒருவர், கடந்த ஒரு ஆண்டில் தனது காதலனுடன் 10 முறை வீட்டை விட்டு ஓடியுள்ள சம்பவம் இந்தியாவின் உத்திர பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

உத்தரப்பிரதேசத்தில் உள்ள ராம்பூர் என்ற இடத்தில் வசிக்கும் சுக்ராம் என்பவர், கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு மேகா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி கணவன் வீட்டிற்கு வந்த மேகா, அதே பகுதியைச் சேர்ந்த ஒருவரை காதலித்த நிலையில் கணவரை விட்டுவிட்டு காதலனுடன் ஓடிவிட்டார்.

15 நாள் காதலன்...15 நாள் கணவன்; திருமணமான பெண் ஓட்டம்! | 15Days Lover 15 Days Husband Married Woman Elopes

   15 நாள் காதலன்...15 நாள் கணவன்

இதனையடுத்து மனைவியை அழைத்து வரும்படி ஊர்பெரியவர்கள் சுக்ராமை நிர்பந்தித்ததனால் மனைவி இருக்கும் இடத்தை தேடி கண்டுபிடித்து, அவரை வீட்டிற்கு அழைத்து வந்தார். சுக்ராம் மனைவியை வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டாலும், அவரது மனைவி தொடர்ந்து வீட்டில் இருக்கவில்லை.

தென்னிலங்கையில் பயங்கரம்; மூதாட்டி படுகொலை; அதிர்ச்சியில் மகன்

தென்னிலங்கையில் பயங்கரம்; மூதாட்டி படுகொலை; அதிர்ச்சியில் மகன்

 இப்படியே கடந்த ஒரு ஆண்டில் தனது காதலனுடன் 9 முறை ஓடிவிட்டார். கடைசியாக, கடந்த 8 நாள்களுக்கு முன்பு தனது காதலனுடன் ஓடியதால் சுக்ராம் நேரடியாக பொலிஸ் நிலையத்திற்கு சென்று, இது தொடர்பாக புகார் அளித்தார்.

தனது மனைவிமீது வழக்கு எதுவும் பதிவு செய்ய வேண்டாம் என்றும், அவரை தன்னிடம் அழைத்து வந்தால் போதும் என்றும் சுக்ராம் தெரிவித்தார்.

15 நாள் காதலன்...15 நாள் கணவன்; திருமணமான பெண் ஓட்டம்! | 15Days Lover 15 Days Husband Married Woman Elopes

பொலிஸாரும் அப்பெண் இருக்கும் இடத்தை தேடி கண்டுபிடித்து, அழைத்து வந்து மீண்டும் சுக்ராமிடம் ஒப்படைத்த நிலையில் அடுத்த நாளே மீண்டும் மேகா தனது காதலன் வீட்டிற்கே சென்றுவிட்டார்.

 இதையடுத்து, சுக்ராம் கிராம பஞ்சாயத்தை கூட்டி தனது பிரச்சினையை தெரிவித்ததை அடுத்து பஞ்சாயத்தார் மேகாவையும் பஞ்சாயத்துக்கு வரவழைத்து கணவனுடன் வாழும்படி கேட்டுக்கொண்டனர்.

யாழில் NPP இளங்குமரன் முயற்சியால் கைவிடப்பட்ட பணிப்பகிஸ்கரிப்பு

யாழில் NPP இளங்குமரன் முயற்சியால் கைவிடப்பட்ட பணிப்பகிஸ்கரிப்பு

ஆனால் அதற்கு மேகா சம்மதிக்கவில்லை. சுக்ராம், தனது மனைவி தன்னுடன் வரவேண்டும் என்று பிடிவாதமாக இருந்ததால் பஞ்சாயத்தார் தலையைப் பிய்த்துக்கொண்டனர்.

அந்த நேரத்தில், மேகாவே பிரச்சினைக்கு தீர்வு காண, தனது காதலனுடனும் கணவனுடனும் மாறி மாறி வாழ்வதாக மேகா தெரிவித்தார். அதாவது மாதத்தில் 15 நாள் கணவன் வீட்டிலும், 15 நாள் காதலன் வீட்டிலும் வாழ்வதாக அறிவித்தார்.

யாழில் உணவக கழிவு நீரை வெளியேற்றியவருக்கு அபராதம்!

யாழில் உணவக கழிவு நீரை வெளியேற்றியவருக்கு அபராதம்!

மேகா தெரிவித்த முடிவை கேட்டு பஞ்சாயத்தில் இருந்த பெரியவர்கள் அதிர்ச்சியடைந்த நிலையில் தனது மனைவியின் முடிவை கேட்டு அதிர்ச்சியில் இருந்த சுக்ராம் , "எனது மனைவி அவளது காதலனுடனேயே வாழட்டும், எனக்கு வேண்டாம்" என்று சொல்லிவிட்டாராம். 

32ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, ஆனைக்கோட்டை

30 Aug, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், சங்கானை, Rapperswil-Jona, Switzerland

30 Aug, 2024
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், Nigeria, Toronto, Canada

25 Aug, 2025
மரண அறிவித்தல்

பாண்டியன்தாழ்வு, Wembley, United Kingdom

22 Aug, 2025
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Aug, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, Brampton, Canada

24 Aug, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Hattingen, Germany

23 Aug, 2025
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன் தெற்கு, கொட்டாஞ்சேனை

30 Aug, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, திருகோணமலை, Le Bourget, France

22 Aug, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Le Perreux-sur-Marne, France

09 Sep, 2024
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், Dortmund, Germany

25 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கனடா, Canada

26 Aug, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், London, United Kingdom

28 Aug, 2010
மரண அறிவித்தல்

கரம்பொன் கிழக்கு, பண்டத்தரிப்பு, கொழும்பு சொய்சாபுரம், London, United Kingdom, Borehamwood, United Kingdom

17 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, கிளிநொச்சி, Bandarawela, கொழும்பு, Erkelenz, Germany, Madoc, Canada, Markham, Canada

06 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், சரவணை, Northolt, United Kingdom

29 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US