சுவிட்சர்லாந்தின் தலைநகரில் மட்டும் 24 மணித்தியாளங்களில் 130 வீதி விபத்துக்கள்

Switzerland Accident
By Sahana Nov 22, 2024 09:47 PM GMT
Sahana

Sahana

Report

சுவிட்சர்லாந்தின் தலைநகரில் மட்டும் 24 மணித்தியாளங்களில் 130 வீதி விபத்துக்கள் பதிவாகியுள்ளன என , சுவிஸ் விபத்துப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவரை கட்சியில் இருந்து நீக்க தீர்மானம்

தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவரை கட்சியில் இருந்து நீக்க தீர்மானம்

வியாழன் பிற்பகல் முதல் வெள்ளிக்கிழமை காலை வரை பெர்ன் மாகாணத்தின் வீதிகளில் கிட்டத்தட்ட 130 போக்குவரத்து விபத்துக்கள் நிகழ்ந்தன.

ஆறு விபத்துகளில் காயங்கள் ஏற்பட்டுள்ளன. இருப்பினும், முதற்கட்ட தகவல்களின்படி, எவருக்கும் பாரிய காயங்கள் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

சுவிட்சர்லாந்தின் தலைநகரில் மட்டும் 24 மணித்தியாளங்களில் 130 வீதி விபத்துக்கள் | 130 Road Accidents 24 Hours Switzerland Capital

வியாழன்; நண்பகல் ஒரு மணி தொடக்கம் வெள்ளிக்கிழமை காலை 6:00 மணி வரை, பெர்ன் மாநிலம் முழுவதும் போக்குவரத்து விபத்துக்கள் குறித்து மொத்தம் 128 புகார்களை பெர்ன் மாநில பொலிசார் பெற்றுள்ளனர்.

சுவிட்சர்லாந்தின் பெரும்பால பகுதிகளில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை நண்பகல் முதல் வெள்ளிக்கிழமை காலை வரை காணப்பட்ட கடுமையான பனிப்பொழிவின் காரணமாகவே இந்த விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன.

கடுமையான பனிப்பொழிவினால் ஏனைய மாநிலங்களிலும் பல விபத்துக்கள் பதிவாகியுள்ளதாக தெரியவருகின்றது.

IMF உடனான மூன்றாவது மீளாய்வுக் கலந்துரையாடல் வெற்றிகரமாக நிறைவு

IMF உடனான மூன்றாவது மீளாய்வுக் கலந்துரையாடல் வெற்றிகரமாக நிறைவு

மரண அறிவித்தல்

நெடுங்கேணி, மாமடுசந்தி, வவுனியா, Mississauga, Canada

01 Jun, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, Scarborough, Canada

04 Jun, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, நீர்வேலி, Toronto, Canada

31 May, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை, நீர்கொழும்பு

02 Jun, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை ஊரிக்காடு, Scarborough, Canada

04 Jun, 2019
மரண அறிவித்தல்

வெள்ளவத்தை, London, United Kingdom

29 May, 2025
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு கிழக்கு, Jaffna, நெடுந்தீவு, வவுனியா, Montreuil, France

31 May, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

02 Jun, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்வேலி, Chur, Switzerland, பேர்ண், Switzerland

01 Jun, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், La Courneuve, France

28 May, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், கந்தர்மடம்

08 May, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு

02 Jun, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், புதுறோட், வவுனியா

30 May, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், ஜெர்லாஃபிங்கன், Switzerland

05 Jun, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர் கிழக்கு, வவுனியா

12 Jun, 2016
11ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, வவுனியா

06 Jun, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, தெஹிவளை

04 Jun, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாமூலை, துணுக்காய், பூந்தோட்டம்

08 May, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Toronto, Canada

03 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, வட்டக்கச்சி, பேர்ண், Switzerland

02 Jun, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, சிறுப்பிட்டி, அவுஸ்திரேலியா, Australia

03 Jun, 2013
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி தெற்கு, கொழும்பு

14 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Atchuvely, கொழும்பு, Mississauga, Canada

27 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, ஸ்ருற்காற், Germany

01 Jun, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US