பெரமுனவின் உறுப்பினர் போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருக்கம்!

SLPP Sri Lanka Politician Crime Branch Criminal Investigation Department Drugs
By Sulokshi Oct 06, 2026 08:53 AM GMT
Report

   பெரமுனவின் கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் மஹிந்த கஹந்தகம, ஒழுங்கமைக்கப்பட்ட போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் மிக நெருக்கமாகச் செயற்பட்டுள்ளமை தொடர்பில் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.

மஹிந்த கஹந்தகம, ஐஸ் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவதாகக் கிடைத்த தகவலொன்றுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, இன்று (06) காலை மத்திய குற்றப்புலனாய்வுப் பணியகத்தினால் கைது செய்யப்பட்டார்.

பெரமுனவின் உறுப்பினர் போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருக்கம்! | Slpp Member Mahinda Kahandagama Arrest Drugs

 மத்திய குற்றப்புலனாய்வுப் பணியகத்தினால் கைது

மேலதிக விசாரணைகளில், அவர் டுபாய் சென்று போதைப்பொருள் கடத்தல்காரர்கள் குழுவொன்றுடன் விருந்துபசாரத்தில் ஈடுபடும் காணொளிகள் அதிகாரிகளிடம் சிக்கியுள்ளன.

யாழ் பெண் கொலையில் வெளிவரும் திடுக்கிடும் தகவல்!

யாழ் பெண் கொலையில் வெளிவரும் திடுக்கிடும் தகவல்!

காணொளிகளில் மோதர நிபுன எனப்படும் குற்றவாளியின் சகோதரனான சதுர தில்ருக்ஷான் மற்றும் கெசல்வத்தை தினுஷ ஆகிய போதைப்பொருள் கடத்தல்காரர்கள் காணப்படுவதுடன், அவர்களுடன் கஹந்தகம மிக நெருக்கமாகச் செயற்படும் விதம் பதிவாகியுள்ளது. இதன்போது அவர்கள் கஹந்தகமவை 'டெடா' (Dada) என அழைப்பதும் இடம்பெறுகிறது.

10 வகுப்பு மாணவியை துஷ்பிரயோகம் செய்த 19 வயது இளைஞன்

10 வகுப்பு மாணவியை துஷ்பிரயோகம் செய்த 19 வயது இளைஞன்

அத்துடன் இப்பாகேவத்தை சுஜீ எனப்படும் போதைப்பொருள் கடத்தல்காரருடனும் அவர் நெருக்கமான தொடர்புகளைப் பேணியுள்ளதுடன், இருவருக்கும் இடையில் இடம்பெற்ற தொலைபேசி உரையாடல் தொடர்பான தகவல்களையும் விசாரணை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.

கஹந்தகம, இப்பாகேவத்தை சுஜீவிடம் பெற்றுக்கொண்ட ஐஸ் போதைப்பொருளுக்கான பணத்தைச் செலுத்தத் தவறியமையால், அவருக்கு கொலை மிரட்டல்களும் விடுக்கப்பட்டிருந்தமை விசாரணைகளில் மேலும் தெரியவந்துள்ளது.

இலங்கையில் வீடொன்றில் இந்தியப் பிரஜைகளின் மோசமான செயல்; பொலிஸார் அதிரடி!

இலங்கையில் வீடொன்றில் இந்தியப் பிரஜைகளின் மோசமான செயல்; பொலிஸார் அதிரடி!

கஹந்தகம வழங்கிய தகவல்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பொன்றில், இந்தப் போதைப்பொருள் வலையமைப்பை சேர்ந்த மற்றொரு சந்தேகநபர் 1100 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் நுகேகொடைப் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த இரண்டு சந்தேகநபர்களும் மேலதிக விசாரணைகளுக்காக நாரஹேன்பிட்டியில் அமைந்துள்ள மத்திய குற்றப்புலனாய்வுப் பணியகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதுடன், அவர்களை இன்று (06) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தடுப்புக்காவல் உத்தரவை பெற திட்டமிடப்பட்டுள்ளது.

மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US