இலங்கை வந்த மியன்மார் அகதிகள் 12 பேருக்கு தடுப்பு காவல்

Refugee Trincomalee Sri Lanka Myanmar
By Sulokshi Dec 21, 2024 08:02 AM GMT
Report

 இலங்கை கடற்பரப்புக்குள் வந்த 115 மியாமார் அகதிகள் முல்லைத்தீவில் இருந்து திருகோணமலை அஷ்ரப் இறங்கு துறைக்கு நேற்றையதினம் (20)கொண்டு செல்லப்பட்டு திருகோணமலை துறை முகப் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

படகில் பயணித்த நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வாக்கு மூலத்தை பதிவு செய்ததன் பின்பு திருகோணமலை நீதிமன்ற பதில் நீதவான் அப்துல் சலாம் சாஹிர் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இலங்கை வந்த மியன்மார் அகதிகள் 12 பேருக்கு தடுப்பு காவல் | 12 Myanmar Refugees Arrived In Sri Lanka Detained

12 நபர்களை தடுப்புக்காவலில்

அகதிகள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி ச. டெ. சஷ்னி குறித்த நபர்கள் சந்தேக நபர்களன்றி அகதிகளாக கருதப்பட வேண்டும் எனவும் இவர்களை நுகேகொடையில் உள்ள அகதிகள் தங்குமிடமான மிரிகானைக்கு அனுப்புமாறும் தனது விண்ணப்பத்தை பதில் நீதிவானிடம் முன்வைத்தார்.

தமிழர் பகுதியில் உயர்தர மாணவி விபரீத முடிவால் உயிரிழப்பு

தமிழர் பகுதியில் உயர்தர மாணவி விபரீத முடிவால் உயிரிழப்பு

அதனை ஏற்றுக்கொண்ட பதில் நீதிவான் குறித்த மிரிகானை பகுதிக்கு அனுப்புமாறு பொலிசாருக்கு கட்டளையிட்டார். மேலும் தற்போது அனுப்ப முடியாத நிலை உள்ளதால் சனிக்கிழமை (21) குறித்த அகதி முகாமுக்கு அனுப்பலாம் என அவர்களது விண்ணப்பத்தை சமர்ப்பித்த பொலிசார் இவர்களில் 115 நபர்களில் 103 நபர்களை திருகோணமலை ஜமாலியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் தங்க வைப்பதற்கான நடவடிக்கைகளை   (20) இரவு முன்னெடுத்தனர்.

விமானநிலைய அதிகாரிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த இரு பெண்கள்!

விமானநிலைய அதிகாரிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த இரு பெண்கள்!

அதேவேளை திருகோணமலை துறை முக பொலிஸார் பொலிஸார் குடிவரவு குடியகழ்வு சட்டத்தின் பிரகாரம் வழக்கினை பதிவு செய்து படகு ஓட்டுனர், உதவியாக இருந்தவர்கள் மற்றும் பயண ஏற்பாடுகளை ஏற்பாடுகளை செய்த குற்றச்சாட்டில் 12 நபர்களை தடுப்புக்காவலில் வைக்குமாறும் குறித்த பதில் நீதவான் பொலிசாருக்கு உத்தரவிட்டார்.

பார்சலில் வந்த அழுகிய ஆண் சடலம்; அதிர்ச்சியில் உறைந்த பெண்!

பார்சலில் வந்த அழுகிய ஆண் சடலம்; அதிர்ச்சியில் உறைந்த பெண்!

1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

திருநெல்வேலி, கோண்டாவில், London, United Kingdom

19 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், பிரித்தானியா, United Kingdom

26 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி, கொழும்பு

26 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US