50 மாணவர்களுடன் இயங்கும் 1,600 பாடசாலைகள்! அதிகாரப்பூர்வ புள்ளிவிபரங்கள்

Ministry of Education Anura Kumara Dissanayaka Sri Lankan Schools Education
By Sulokshi Sep 18, 2026 08:06 AM GMT
Report

  நாட்டில் 50-க்கும் குறைவான மாணவர்களுடன் இயங்கும் 1,600-க்கும் மேற்பட்ட பாடசாலைகள் இயங்குவதாக அதிகாரப்பூர்வ புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றது.

கல்வித்துறை மறுசீரமைப்புத் திட்டம் குறித்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் கருத்துக்களைத் தொடர்ந்து, கடந்த ஆண்டுக்கான அதிகாரப்பூர்வ புள்ளிவிபரங்கள் வெளியாகியுள்ளன.

50 மாணவர்களுடன் இயங்கும் 1,600 பாடசாலைகள்! அதிகாரப்பூர்வ புள்ளிவிபரங்கள் | 1 600 Schools Operating With 50 Students Srilanka

ஒரு தேசிய பாடசாலை உட்பட மொத்தம் 1,665 பாடசாலைகள் 50 க்கும் குறைவான மாணவர்களுடன் இயங்குகின்றன. இதில் 49,189 மாணவர்களும், 10,324 ஆசிரியர்களும் உள்ளனர்.

51 முதல் 100 மாணவர்கள் வரை உள்ள 1,648 பாடசாலைகளில் மொத்தமாக 122,891 மாணவர்களும், 16,923 ஆசிரியர்களும் உள்ளனர்.

சவுதியில் தண்டனை பெற்ற அனோஜனை நாட்டுக்குத் திருப்பியழைக்க தீவிர நடவடிக்கை

சவுதியில் தண்டனை பெற்ற அனோஜனை நாட்டுக்குத் திருப்பியழைக்க தீவிர நடவடிக்கை

101 முதல் 200 மாணவர்கள் வரை உள்ள 2,149 பாடசாலைகளில் மொத்தமாக 314,851 மாணவர்களும், 34,450 ஆசிரியர்களும் உள்ளனர்.

201 முதல் 500 மாணவர்கள் வரை உள்ள 2,546 பாடசாலைகளில் மொத்தமாக 812,019 மாணவர்களும், 56,925 ஆசிரியர்களும் உள்ளனர்.

1,000 மாணவர்கள் வரை உள்ள 1,208 பாடசாலைகளில் மொத்தமாக 831,999 மாணவர்களும், 4,071 ஆசிரியர்களும் உள்ளனர்.

1,001 முதல் 1,500 மாணவர்கள் வரை கொண்ட 372 பாடசாலைகளில் மொத்தமாக 448,994 மாணவர்களும், 23,804 ஆசிரியர்களும் உள்ளனர்.

போலி ஆவணங்கள் மூலம் அரச காணிகள் விற்பனை? மன்னார் மக்களுக்கு வெளியான அறிவுறுத்தல்

போலி ஆவணங்கள் மூலம் அரச காணிகள் விற்பனை? மன்னார் மக்களுக்கு வெளியான அறிவுறுத்தல்

1,501 முதல் 2,000 மாணவர்கள் வரை உள்ள 186 பாடசாலைகளில் மொத்தமாக 318,966 மாணவர்களும், 16,041 ஆசிரியர்களும் உள்ளனர்.

2,001 முதல் 3,000 மாணவர்கள் வரை உள்ள 192 பாடசாலைகளில் மொத்தமாக 459,537 மாணவர்களும், 21,744 ஆசிரியர்களும் உள்ளனர்.

3,001 முதல் 4,000 மாணவர்கள் வரை உள்ள 68 பாடசாலைகளில் மொத்தமாக 230,518 மாணவர்களும், 10,214 ஆசிரியர்களும் கல்வி கற்கின்றனர்.

4,000க்கும் அதிகமான மாணவர்களைக் கொண்ட 33 பாடசாலைகளில் மொத்தமாக மட்டும் 158,580 மாணவர்களும், 6,813 ஆசிரியர்களும் உள்ளனர்.

மேலும் , 10க்கும் குறைவான ஆசிரியர்களைக் கொண்ட 65 பாடசாலைகளும், 10 முதல் 25 ஆசிரியர்களைக் கொண்ட 4,242 பாடசாலைகளும், 26 முதல் 50 ஆசிரியர்களைக் கொண்ட 1,744 பாடசாலைகளும், 51 முதல் 100 ஆசிரியர்களைக் கொண்ட 721 பாடசாலைகளும், 100க்கும் மேற்பட்ட ஆசிரியர்களைக் கொண்ட 275 பாடசாலைகளும் கண்டறியப்பட்டுள்ளன.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US