தமிழர் பகுதியில் பயங்கரம்; காதலனுடன் சென்ற யுவதி சடலமாக மீட்பு; கதறி அழும் குடும்பம்

Sri Lanka Police Trincomalee Death Penalty Married Crime
By Sulokshi Jul 05, 2024 12:02 PM GMT
Sulokshi

Sulokshi

Report

  திருகோணமலை, மூதூர்  கிளிவெட்டி கிராமத்தில் உள்ள பாழடைந்த கிணற்றிலிருந்து, காணாமல்போன யுவதியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இதன்போது காணாமல்போனதாக முறைப்பாடு செய்யப்பட்ட நடேஸ்குமார் வினோதினி என்ற 25 வயதான பெண்ணின் சடலமும் அவரது கைப்பையும் இன்று (5) பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தமிழர் பகுதியில் பயங்கரம்; காதலனுடன் சென்ற யுவதி சடலமாக மீட்பு; கதறி அழும் குடும்பம் | Yuvati Found Dead In A Dilapidated Well In Muthur

பாழடைந்த கிணற்றில் பெண்ணின் சடலம்

மூதூர் பொலிஸ் நிலையத்தில் காணாமல் போனதாக முறைப்பாடு செய்யப்பட்டிருந்த முறைப்பாட்டை விசாரித்த பொலிஸார் சந்தேகத்துக்கிடமான கிணற்றை மூதூர் நீதிமன்ற நீதிபதி எச்.எம் தஸ்னீம் பௌசான், திடீர் மரண விசாரணை அதிகாரி உள்ளிட்டோர் முன்னிலையில் இன்று (05) தோண்டியபோதே பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

தமிழர் பகுதியில் பயங்கரம்; காதலனுடன் சென்ற யுவதி சடலமாக மீட்பு; கதறி அழும் குடும்பம் | Yuvati Found Dead In A Dilapidated Well In Muthur

மீட்கப்பட்ட சடலம் பிரேத பரிசோதனைக்காக திருகோணமலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. குறித்த பெண்ணின் குடும்பத்தினரால் மூதூர் பொலிஸ் நிலையத்தில் கடந்த முதலாம் திகதி முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

கொழும்பை உலுக்கிய மாணவர்கள் மரணம்; பொலிஸார் புதிய தகவல்

கொழும்பை உலுக்கிய மாணவர்கள் மரணம்; பொலிஸார் புதிய தகவல்

இது தொடர்பான வழக்கு விசாரணை ஆரம்பிக்கப்பட்டிருந்த நிலையில், சந்தேகத்தின் பேரில் கிளிவெட்டியைச் சேர்ந்த இளைஞரிடம் விசாரணை நடத்தியதன் அடிப்படையில் கிளிவெட்டி கிராமத்தின் எல்லைப்புறத்தில் பாழடைந்துபோன கிணறு ஒன்றை தோண்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

தமிழர் பகுதியில் பயங்கரம்; காதலனுடன் சென்ற யுவதி சடலமாக மீட்பு; கதறி அழும் குடும்பம் | Yuvati Found Dead In A Dilapidated Well In Muthur

பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு 

தங்கநகர் கிராமத்தைச் சேர்ந்த யுவதியும், அயல் கிராமமான கிளிவெட்டி கிராமத்தைச் சேர்ந்த இளைஞனும் காதலித்து வந்ததாகவும், கடந்த மே மாதம் யுவதி தன் காதலனுடன் மட்டக்களப்புக்கு சென்று வசித்து வந்ததாக குடும்பத்தினர் பொலிஸ் விசாரணையில் கூறியிருந்தனர்.

தமிழர் பகுதியில் பயங்கரம்; காதலனுடன் சென்ற யுவதி சடலமாக மீட்பு; கதறி அழும் குடும்பம் | Yuvati Found Dead In A Dilapidated Well In Muthur

கைலாசா நாடு எங்கிருக்கிறது? நித்தியானந்தா அறிவிப்பால் ஆர்வம்!

கைலாசா நாடு எங்கிருக்கிறது? நித்தியானந்தா அறிவிப்பால் ஆர்வம்!

அதோடு மே மாதம் 31ஆம் திகதிக்குப் பின்னர், அவருடன் தொடர்பில்லாமல் போயிருந்ததாகவும் அந்த இளைஞன் தலைமறைவாகியுள்ளதாகவும் குடும்பத்தினரால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் சடலமாக  மீட்கப்பட்டுள்ளமை அதிச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழர் பகுதியில் பயங்கரம்; காதலனுடன் சென்ற யுவதி சடலமாக மீட்பு; கதறி அழும் குடும்பம் | Yuvati Found Dead In A Dilapidated Well In Muthur


மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Kachcheri, மானிப்பாய், சென்னை, India, Brampton, Canada

19 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 5ம் வட்டாரம், Toronto, Canada

31 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொக்குவில், மட்டக்களப்பு, அண்ணா நகர், India, London, United Kingdom

27 Mar, 2025
மரண அறிவித்தல்

வேலணை, Birmingham, United Kingdom

09 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்லடி, Montreal, Quebec, Canada

20 Mar, 2024
மரண அறிவித்தல்

வேலணை, யாழ்ப்பாணம், கொழும்பு, வவுனியா

19 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Toronto, Canada

20 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

18 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

18 Feb, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Viborg, Denmark

19 Mar, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் மேற்கு, Sheerness, United Kingdom

20 Mar, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Calgary, Canada

18 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US