கிளிநொச்சி அரச பேருந்தில் ஆபத்தான நிலையில் இளைஞர்கள் பயணம்!
Kilinochchi
Sri Lankan Peoples
Srilanka Bus
By Sulokshi
கிளிநொச்சி - முழங்காவில் தடத்தில் செல்லும் இ.போ.ச பேருந்து ஆபத்தான முறையில் இளைஞர்கள் பயணம் செய்த காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
நேற்றையதினம் முழங்காவில் பகுதியில் இருந்து பயணம் செய்த பேருந்திலேயே இவ்வாரு ஆபத்தான நிலையில் சில பயணம் செய்துள்ளனர்.
நாட்டில் விபத்து சம்பவங்களும் , உயிர் பலிகளும் அண்மைய நாட்களாக அதிகரித்துள்ள நிலையில் நடத்துனர் மற்றும் சாரதியில் பொறுபற்ற தனத்திற்கு கண்டனங்கள் எழுந்துள்ளன.
அதேவேளை , உயிராபத்தான பயணத்தை மேற்கொண்ட இளைஞர்கள் தொடர்பிலும் சமூக ஆர்வலர்கள் கடும் சினத்தை வெளியிட்டுள்ளனர்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US