பிக்பாஸ் பிரபலம் ஈழத்து பெண் ஜனனியிடம் காதலை சொன்ன இளைஞன்! வைரல் புகைப்படம்

Sri Lankan Tamils Bigg Boss Gossip Today Janani Gunaseelan
By Shankar Jun 01, 2024 12:16 AM GMT
Report

தமிழகத்தில் பிரபல தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6 சீசனில் கலந்துகொண்டு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவர்தான் இலங்கை தமிழ்ப் பெண் ஜனனி.

A/L பரீட்சை பெறுபேறுகள்; நாடளாவிய ரீதியில் முதலிடத்தை பிடித்த மாணவர்கள்!

A/L பரீட்சை பெறுபேறுகள்; நாடளாவிய ரீதியில் முதலிடத்தை பிடித்த மாணவர்கள்!

பிக்பாஸ் பிரபலம் ஈழத்து பெண் ஜனனியிடம் காதலை சொன்ன இளைஞன்! வைரல் புகைப்படம் | Youth Love Purpose To Bb6 Sri Lankan Tamil Janani

இவர் பிக்பாஸில் இருந்து வெளியேறியதும் நடிகர் விஜயின் லியோ படத்தில் நடித்து அந்த படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளனர். இதனையடுத்து அடுத்தடுத்து படங்களில் நடித்து வருவதாக தகவல் வெளிவந்த வண்ணம் உள்ளன.

வெளிநாட்டில் இருந்து திரும்பிய இளைஞர் விபரீத முடிவு; தமிழர் பகுதியில் சோகம்

வெளிநாட்டில் இருந்து திரும்பிய இளைஞர் விபரீத முடிவு; தமிழர் பகுதியில் சோகம்

இவ்வாறு இருக்கையில் ஜனனி சமூகவலைத்தள பக்கத்தில் அடிக்கடி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுடன் உரையாடி வருகின்றார்.

பிக்பாஸ் பிரபலம் ஈழத்து பெண் ஜனனியிடம் காதலை சொன்ன இளைஞன்! வைரல் புகைப்படம் | Youth Love Purpose To Bb6 Sri Lankan Tamil Janani

சமீபத்தில் ஜனனி புகைப்படத்தினை வெளியிட்ட ரசிகர் ஒருவர் “பிடித்ததை மட்டும் பட்டியலிட்டால் முதல் இடத்தில் நீதான் வருவாய் என்று நினைத்தேன் பட்டியல் போட்டு பார்த்த பிறகுதான் தெரிந்தது பட்டியல் முழுக்க நீ மட்டும் தான் இருக்கிறாய் I love you my dear sweet heart“ என்று கவிதையுடன் காதலைக் கூறியுள்ளார்.

வெளியானது க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள்!

வெளியானது க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள்!

இதனை பார்த்த ஜனனி ஆர்மியினர் தங்களுக்குள் முட்டி மோதி கொள்வது மட்டும் இல்லை யார் அந்த நபர் என்று தேடி வருகின்றனர்.


Gallery
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கனடா, Canada

19 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, மண்கும்பான், கனடா, Canada

21 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, பிரான்ஸ், France

21 Apr, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

21 Apr, 2025
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, அல்லைப்பிட்டி

21 Apr, 2013
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
மரண அறிவித்தல்

அநுராதபுரம், விசுவமடு

19 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US