முல்லைத்தீவில் மதுபோதையில் கடைக்குள் புகுந்து உரிமையாளரை தாக்கிய இளைஞன்!

Sri Lanka Police Mullaitivu Crime
By Shankar Apr 28, 2024 01:29 PM GMT
Report

புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள மரக்காலையின் உரிமையாளர் மீது அங்கு பணிபுரியும் இளைஞன் ஒருவர் தாக்குதல் நடாத்திய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு, இரணைப்பாலை வீதி சிவநகர் பகுதியில் இன்றையதினம் (28-04-2024) அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

வீடொன்றில் விபச்சார விடுதியை நடத்தி வந்த தாய், மகள்! வசமாக சிக்கிய சந்தேகநபர்கள்

வீடொன்றில் விபச்சார விடுதியை நடத்தி வந்த தாய், மகள்! வசமாக சிக்கிய சந்தேகநபர்கள்

முல்லைத்தீவில் மதுபோதையில் கடைக்குள் புகுந்து உரிமையாளரை தாக்கிய இளைஞன்! | Youth Entered Shop Drunk Attacked Owner Mullaitivu

தாக்குதலுக்கு உள்ளான மல்லிகைத்தீவினை சேர்ந்த 35 வயதான மரக்காலை உரிமையாளர் வேலுப்பிள்ளை வரதகுமார் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

பாடசாலை மாணவியை வீட்டுக்கு அழைத்த ஆசிரியருக்கு நேர்ந்த கதி!

பாடசாலை மாணவியை வீட்டுக்கு அழைத்த ஆசிரியருக்கு நேர்ந்த கதி!

நேற்றையதினம் (27-04-2024) மரக்காலை உரிமையாளர் குறித்த இளைஞனை இரவு வேளை, வேலை செய்யுமாறு கூறியிருக்கின்றார்.

முல்லைத்தீவில் மதுபோதையில் கடைக்குள் புகுந்து உரிமையாளரை தாக்கிய இளைஞன்! | Youth Entered Shop Drunk Attacked Owner Mullaitivu

அப்போது குறித்த இளைஞன் தன்னால் வேலை செய்யமுடியாது என கூறியுள்ளார். அதற்கு உரிமையாளர் குறித்த இளைஞனை வெளியில் போகுமாறு அனுப்பியுள்ளார்.

அவுஸ்திரேலியாவில் இருந்து இலங்கை வரவிருந்த விமானத்தில் ஏற்பட்ட பதற்றம்!

அவுஸ்திரேலியாவில் இருந்து இலங்கை வரவிருந்த விமானத்தில் ஏற்பட்ட பதற்றம்!

பின்னர் குறித்த இளைஞன் அதிகாலை மரக்காலைக்குள் மதுபோதையில் புகுந்து உறங்கிக் கொண்டிருந்த உரிமையாளர் மீது தாக்குதலை நடாத்திவிட்டு அங்கிருந்த ஏனையவர்களை எழுப்பி உரிமையாளரை தாக்கிவிட்டேன் வைத்தியசாலைக்கு அழைத்து செல்லுங்கள் என சொல்லிவிட்டு தப்பித்து சென்றுள்ள நிலையில் அவர் இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவித்தல் வழங்கப்பட்டது.

முல்லைத்தீவில் மதுபோதையில் கடைக்குள் புகுந்து உரிமையாளரை தாக்கிய இளைஞன்! | Youth Entered Shop Drunk Attacked Owner Mullaitivu

கனடாவில் யாழ்ப்பாண பெண்ணுடன் தவறான உறவில் இருந்த கணவன்... கண்டித்த மனைவிக்கு நேர்ந்த நிலை!

கனடாவில் யாழ்ப்பாண பெண்ணுடன் தவறான உறவில் இருந்த கணவன்... கண்டித்த மனைவிக்கு நேர்ந்த நிலை!

இதனடிப்படையில் அதிரடியாக செயற்பட்ட புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.பி.ஆர். ஹெரத் தலைமையில் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தென்னக்கோன், பொலிஸ் சார்ஜன் (60910) சாலிய ஜெயசிங்க, பொலிஸ் கொஸ்தாபல்களான ஜெயசூர்யா, பிரதீபன், பணாவர, ஜெனன், லக்சன், பொலிஸ் கொஸ்தாபள் சாரதி அபயக்கோன் ஆகியோரை உள்ளடக்கிடய பொலிஸ் குழுவினரினை குறித்த நபர் தாக்கிவிட்டு தப்பித்து சென்ற போது சிலாவத்தை பகுதியில் வைத்து சந்தேகநபரை கைது செய்திருந்தனர்.

முல்லைத்தீவில் மதுபோதையில் கடைக்குள் புகுந்து உரிமையாளரை தாக்கிய இளைஞன்! | Youth Entered Shop Drunk Attacked Owner Mullaitivu

கைது செய்யப்பட்ட குறித்த நபர் மட்டக்களப்பு பகுதியை சேர்ந்த 28 வயதுடைய இளைஞனாவார்.

இவருக்கு உடந்தையாக இருந்த இளைஞர் ஒருவரையும் பொலிஸார் தேடி வருவதோடு இது தொடர்பான மேலதிக விசாரணைகளின் பின்னர் சந்தேக நபரை முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொக்குவில், வவுனியா, திருகோணமலை, கொழும்பு

22 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை

23 Apr, 1996
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
நன்றி நவிலல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US