உடற்பயிற்சி உபகரணம் கழுத்தில் வீழ்ந்ததில் இளைஞர் பலி
Puttalam
Exercises
Death
By Sulokshi
கடின எடை கொண்ட உடற்பயிற்சி உபகரணம் கழுத்தில் வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக புத்தளம் தலைமையக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்தச் சம்பவம் புத்தளம் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதுடன் சம்பவத்தில் கிரிஷான்டன் மோசஸ் என்ற 33 வயதுடையவரே பலியாகியுள்ளார்.
உடலை சமப்படுத்துவதற்காக இரு கைகளால் மேல்நோக்கித் தூக்கப்படும் இரும்பிலான அதிக எடை கொண்ட உபகரணம் ஒன்றே சமநிலை தவறி, அவரது கழுத்தில் வீழ்ந்ததில் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புத்தளம் தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US