மட்டக்களப்பு வாவியில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞன்! அதிர்ச்சி சம்பவம்
Sri Lanka Police
Batticaloa
Crime
Death
By Shankar
மட்டக்களப்பில் உள்ள வாவியில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சடலம் இன்றையதினம் (16-02-2023) மாலை மீட்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவத்தில் திருக்கோயில் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய ரீ.சுதர்சன் என அடையாளம் காணப்பட்ட நபரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த 3 நாட்களாக காணாமல் போயிருந்த நிலையில் இவரது சடலம் இன்றைய தினம் மட்டக்களப்பு வாவியில் மீட்கப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US