தமிழர் பகுதியொன்றில் இரவில் கற்களுடன் கைதான இளைஞர்கள் ; காருக்குள் காத்திருந்த அதிர்ச்சி

Puttalam Sri Lankan Peoples Sri Lanka Police Investigation Crime
By Vironika Apr 10, 2026 04:12 AM GMT
Report

புத்தளம் - மதுரங்குளி நகரில் தொல்பொருட்கள் மற்றும் வாகனத்துடன் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மதுரங்குளி பொலிஸ் அதிகாரிகளினால் நேற்று  (09) இரவு முன்னெடுக்கப்பட்ட வாகனச் சோதனையின் போது, மதுரங்குளி நகரப் பகுதியில் வைத்து கார் ஒன்று சோதனையிடப்பட்டது.

[00DCBK]

மேலதிக விசாரணை

இதன்போது சுமார் ஒன்றரை அடி உயரமான, கல்லினால் செதுக்கப்பட்ட தாமரை மலர்ச் சிற்பம் மற்றும் சுவஸ்திகா சின்னம் பொறிக்கப்பட்ட பேழை ஒன்றும் கண்டெடுக்கப்பட்டன.

அந்தப் பேழைக்குள் பெறுமதியான மாணிக்கக் கற்கள் என சந்தேகிக்கப்படும் சில கற்களும் காணப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பாக கல்கமுவ மற்றும் மதுரங்குளி பகுதிகளைச் சேர்ந்த 22, 30, 32 மற்றும் 47 வயதுடைய நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பல்கலைக்கழக மாணவர்கள் அரங்கேற்றிய கொடூரத்தால் பறிபோன உயிர் ; இலங்கையில் அதிர்ச்சி சம்பவம்

பல்கலைக்கழக மாணவர்கள் அரங்கேற்றிய கொடூரத்தால் பறிபோன உயிர் ; இலங்கையில் அதிர்ச்சி சம்பவம்

அவர்களிடமிருந்து கார் மற்றும் வேன் ஆகிய வாகனங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் மதுரங்குளி பொலிஸார் ஈடுபட்டு வருகின்றன

கொழும்பு மாநகர சபையில் வெடித்த மோதல் ; ஒருவர் வைத்தியசாலையில்

கொழும்பு மாநகர சபையில் வெடித்த மோதல் ; ஒருவர் வைத்தியசாலையில்

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US