யாழில் அதிரடி கைதான இளைஞன் ; உடைமையில் இருந்த பொருளால் அதிர்ச்சி
Jaffna
Sri Lanka Police Investigation
Crime
Drugs
By Viro
யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நல்லூர் மூத்த விநாயகர் கோவிலடியை சேர்ந்த இளைஞனே 2 கிராம் 120 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட இளைஞனை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US