அலுவலகத்தில் மேனேஜர் கண்முன்னே மயங்கி விழுந்து உயிரிழந்த இளம் பெண்! அதிர்ச்சி சம்பவம்

Thailand Death World
By Shankar Sep 28, 2024 02:47 AM GMT
Shankar

Shankar

Report

தாய்லாந்தில்  பெண்ணொருவர் பணியில் விடுமுறை கிடைக்காமல் மேனேஜர் முன்னையே நிலைகுலைந்து விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தாய்லாந்தில் உள்ள சமுத் பிராகன் மாகாணத்தில் இயங்கி வரும் எலக்ட்ரானிக் பொருட்கள் தொடர்புடைய பிளான்டில் வேலை செய்தி வந்த மே என்ற 30 வயது பெண்ணே இவ்வாறு உயிரிழந்திருப்பதாக தெரியவந்துள்ளது.

இலங்கையில் வரி செலுத்துவோருக்கு வெளியான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் வரி செலுத்துவோருக்கு வெளியான முக்கிய அறிவிப்பு!

அலுவலகத்தில் மேனேஜர் கண்முன்னே மயங்கி விழுந்து உயிரிழந்த இளம் பெண்! அதிர்ச்சி சம்பவம் | Young Woman Died Front Of The Manager The Office

கடந்த செப்டம்பர் 5 திகதி முதல் அவரது உடல்நிலை மோசமான நிலையில் மருத்துவச் சான்றிதழை பணிபுரியும் நிறுவனத்தில் சமர்பித்து செப்டம்பர் 5 முதல் 8 ஆம் திகதி வரை விடுமுறை எடுத்துவிட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

டிஸ்சார்ஜ் ஆன பிறகு செப்டம்பர் 12 ஆம் திகதி விடுமுறை வரை ஓய்வுக்காக மேலும் 2 நாட்கள் வேண்டும் என்று அந்த பெண் கேட்டுள்ளார்.

அலுவலகத்தில் மேனேஜர் கண்முன்னே மயங்கி விழுந்து உயிரிழந்த இளம் பெண்! அதிர்ச்சி சம்பவம் | Young Woman Died Front Of The Manager The Office

யாழில் காதலி விட்டுச் சென்ற மன விரக்தியில் இளைஞன் எடுத்த விபரீத முடிவு!

யாழில் காதலி விட்டுச் சென்ற மன விரக்தியில் இளைஞன் எடுத்த விபரீத முடிவு!

ஆனால் அதிக நாட்கள் விடுமுறை எடுத்து விட்டதால் இனி விடுமுறை தர முடியாது என்றும் கூடுதலாக செப்டம்பர் 9 முதல் 12 வரை எடுத்த விடுமுறைக்கு மருத்துவச் சான்றிதழை கொண்டு வந்து கொடுத்துவிட்டு வேலை செய்யும்படியும் மேனேஜர் உத்தரவிட்டுள்ளார்.

வேலையை இழந்துவிடுவோமோ என்ற அச்சத்தில் கடந்த செப்டம்பர் 13 ஆம் திகதி மேலும் ஒரு மருத்துவச் சான்றிதழ்வுடன் வந்து மேனேஜரிடம் கொடுத்துவிட்டு வேலை செய்யத் தொடங்கிய 20 நிமிடத்திற்குள் சுயநினைவை இழந்து மயங்கி விழுந்துள்ளார். 

முதலிடத்தை பிடித்த நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன்! எதற்காக தெரியுமா?

முதலிடத்தை பிடித்த நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன்! எதற்காக தெரியுமா?

தொடந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அடுத்த நாளே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

சக ஊழியர்கள் மூலம் இச் சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ள நிலையில் மே வேலை பார்த்து வந்த நிறுவனம் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளது.

மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US