மாற்றுத்திறனாளி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞன்

Sexual harassment Tamil Nadu Police India Crime
By Sahana Mar 02, 2025 01:15 AM GMT
Report

இந்தியவில் வேலூர் மாவட்டத்தில் தம்பி போல் பழகிய நபர் மாற்றுத்திறனாளி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாடசாலை மாணவர்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல் ; காலணி வவுச்சருக்கான காலம் நீடிப்பு

பாடசாலை மாணவர்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல் ; காலணி வவுச்சருக்கான காலம் நீடிப்பு

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பத்தை சேர்ந்தவர் 31 வயதான மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு காது கேளாமலும், வாய் பேச முடியாமலும் இருந்துள்ளது. இவர் திருமணம் செய்து கொள்ளாமல் தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார்.

மாற்றுத்திறனாளி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞன் | Young Man Sexually Assaulted A Disabled Woman

 நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக வெளியே சென்ற பெண்ணின் பெற்றோர், இரவு வீடு திரும்பியபோது, தனது மகள் சோர்வாக இருப்பதை கண்டு அவரிடம் விசாரித்துள்ளனர்.

அப்போது வாய் பேச முடியாத அவர், அழுது கொண்டே தனக்கு நேர்ந்த கொடுமைகளை சைகை மொழியில் விவரித்துள்ளார்.

அதன்படி, அந்த பெண்ணின் பெற்றோர், அவர்களது உறவினரின் மகன் விஷால் (21) என்பவரின் பெற்றோர் சிறு வயதிலே இறந்து விட்டதால் இவர்கள் தங்கள் சொந்த மகன் போல் வளர்த்து வந்துள்ளனர்.

யாழில் தொடரும் சட்டவிரோத மணல் அகழ்வு ; பொலிஸார் நடவடிக்கை

யாழில் தொடரும் சட்டவிரோத மணல் அகழ்வு ; பொலிஸார் நடவடிக்கை

அவ்வாறு இருக்கையில், இரவு வீட்டில் யாரும் இல்லாதபோது மாற்றுத்திறனாளி பெண்ணிடம் குறித்த இளைஞன் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளாா். நடந்த சம்பவத்தை மாற்றுத்திறனாளி பெண் பெற்றோரிடம் சைகை மொழியில் தெரிவித்துள்ளாா்.

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த பெண்ணின் பெற்றோர், காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து அந்த இளைஞனை காவல்துறையினர் கைது செய்து அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

யாழ். மனிதப் புதைகுழிக்குப் பாதுகாப்பு அவசியம் ; கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சுட்டிக்காட்டு

யாழ். மனிதப் புதைகுழிக்குப் பாதுகாப்பு அவசியம் ; கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சுட்டிக்காட்டு

மரண அறிவித்தல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொக்குவில் கிழக்கு, தோணிக்கல், வவுனியா, உரும்பிராய் கிழக்கு

15 Aug, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

19 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, Ottawa, Canada

06 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கொழும்பு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands

16 Aug, 2020
நன்றி நவிலல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US