உழவு இயந்திரத்தின் கீழ் சிக்கிய இளைஞர் ; இறுதியில் நேர்ந்த துயரம்
Puttalam
Sri Lanka Police Investigation
Accident
Death
By Vironika
வனாத்தவில்லுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மைலங்குளம் விகாரை வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வீதியில் பயணித்த உழவு இயந்திரம் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி, வீதியின் இடதுபுறமிருந்த கால்வாய் ஒன்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

மேலதிக விசாரணை
இதன்போது சாரதி உழவு இயந்திரத்தின் கீழ் சிக்குண்டுள்ளார்.
விபத்தில் காயமடைந்த உழவு இயந்திரத்தின் சாரதி புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் வனாத்தவில்லுவ பகுதியைச் சேர்ந்த 29 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US