யாழில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட இளைஞன் கைது!
Jaffna
Sri Lanka
Sri Lanka Police Investigation
By Kirushanthi
யாழ்ப்பாணம் - ஊரெழு பகுதியில் நீண்டகாலமாக கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட 26 வயது இளைஞரொருவர் செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாண சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினர் மற்றும் கோப்பாய் பொலிஸார் இணைந்து சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.
சந்தேக நபரிடம் இருந்து 4 லீற்றர் கசிப்பும் கைப்பற்றப்பட்டு மேலதிக நடவடிக்கைக்காக கோப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US