தமிழர் பகுதியில் கோவில் தகராறில் கொல்லப்பட்ட இளம் குடும்பஸ்தர் ; பெண்கள் உள்ளிட்ட ஐவர் கைது

Vavuniya Sri Lanka Police Investigation Crime Murder
By Vironika Jun 08, 2026 04:38 AM GMT
Report

வவுனியா - ஓமந்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவற்குளம் பகுதியில் ஆலயம் ஒன்றின் கதவை உடைத்து,  பூசை செய்வதற்கு முற்பட்டபோது ஏற்பட்ட தகறாரில்  கத்தியால் குத்தி இளம் குடும்பஸ்தர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், பிரதான சந்தேகநபர் உட்பட ஐந்து பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கடந்த 06ஆம் திகதி இரவு நாவற்குளம் பகுதியில் நபரொருவர் கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தார்.

தமிழர் பகுதியில் கோவில் தகராறில் கொல்லப்பட்ட இளம் குடும்பஸ்தர் ; பெண்கள் உள்ளிட்ட ஐவர் கைது | Young Family Man Killed By Relatives

விசேட தேடுதல் நடவடிக்கை

நாவற்குளம் பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றின் கதவை உடைத்து, ஆறு பேர் கொண்ட குழுவொன்று வலுக்கட்டாயமாக பூசை செய்வதற்கு முற்பட்டபோது ஏற்பட்ட தகறாரில் தாக்கப்பட்டு 32 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே பலியானதுடன், குடும்பஸ்தரின் அவருடைய தாய் பலத்த காயங்களுக்குள்ளானமை குறிப்பிடதக்கது.

இந்த சம்பவம் தொடர்பாக ஓமந்தை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.

அதனடிப்படையில், ஓமந்தை பொலிஸ் குழுவினரால் நேற்று ஞாயிற்றுக்கிழமை (07) மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர், அதற்கு உதவி புரிந்த இரு ஆண்கள் மற்றும் இரு பெண்கள் என ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பூஜை அறையில் பிரபல பாடசாலை மாணவியிடம் பாலியல் அத்துமீறல் ; அரசியல்வாதிக்கு அதிரடி காட்டிய பொலிஸார்

பூஜை அறையில் பிரபல பாடசாலை மாணவியிடம் பாலியல் அத்துமீறல் ; அரசியல்வாதிக்கு அதிரடி காட்டிய பொலிஸார்

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 17 மற்றும் 27 வயதுடைய ஆண்கள் எனவும், சந்தேக நபரான பெண்கள் இருவரும் 20 மற்றும் 23 வயதுடையவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவர்கள் அனைவரும் ஓமந்தை, நாவற்குளம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கும், கொலைக்கான காரணம் குறித்து மேலதிக விசாரணைகளில் ஓமந்தை பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர். 

கொழும்பில் நட்சத்திர விடுதியில் பெண்ணுடன் சிக்கிய கும்பல் ; பல கோடி ரூபாய் போலி டொலர்கள் பறிமுதல்

கொழும்பில் நட்சத்திர விடுதியில் பெண்ணுடன் சிக்கிய கும்பல் ; பல கோடி ரூபாய் போலி டொலர்கள் பறிமுதல்


மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US