வாய்விட்டு சிரித்தால் இவ்வளவு ஆரோக்கியமா!

Depression Heart Failure Stress
By Sulokshi Jan 11, 2023 11:17 AM GMT
Sulokshi

Sulokshi

Report

வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டுப்போகும் என்பது எமது முத்தாதையர்கள் கூறிவைத்த முதுமொழியாகும்.

அதிக வேலை , மனச்சுமையை ஏற்படுத்தும். அதிக கவலை வாழ்நாளை குறைக்கும்.

வாய்விட்டு சிரித்தால் இவ்வளவு ஆரோக்கியமா! | You Laugh With Your Mouth Open You Will Get Sick

எனவே உங்கள் மனதை இறுக்கமாக வைத்துக்காது இருக்க வாய்விட்டு சிரியுங்கள் பல கவலைகள் காணாமல் போய்விடும் என்பதுடன் உங்கள் மனநிலையும் மகிழ்ச்சியாக மாறிவிடும்.

வாய்விட்டு சிரிப்பதால் ஏற்படும் நன்மைகள்

ஸ்ட்ரெஸ் பஸ்டர் : நீங்கள் ஸ்ட்ரெஸாக இருக்கிறீர்களானால் உங்களுக்கு அதை மறக்கடிக்க நிச்சயம் மகிழ்ச்சியான சூழல் அவசியம். ஏனெனில் நீங்கள் ஸ்ட்ரெஸாக இருக்கும்போது கார்டிசோல் (cortisol ) எனப்படும் அமிலம் சுரக்கிறது.

வாய்விட்டு சிரித்தால் இவ்வளவு ஆரோக்கியமா! | You Laugh With Your Mouth Open You Will Get Sick

இதன் அளவு அதிகரிக்கும்போது இதயப் பிரச்னைகள் வரும். இதைத் தவிர்க்க நீங்கள் எப்போதும் சிரித்துக் கொண்டே இருங்கள்.

இதனால் கார்டிசோலின் அளவு 69 சதவீதம் குறைவதாக ஒரு ஆராய்ச்சியில் கண்டறிந்துள்ளனர். இனி கவலையை மறந்து ஸ்ட்ரெஸை துரத்தி அடிக்க வாய்விட்டுச் சிரிங்கள்.

மன அழுத்தம் நீங்கும் 

ஆராய்ச்சியில், சிரிப்பதால் உங்கள் மூளையின் செயல்திறன் அதிகரித்து மன அழுத்தத்தைக் குறைப்பதாகக் கண்டறிந்துள்ளனர். அந்த ஆராய்ச்சியில் எப்போதும் மன அழுத்தத்திலேயே இருக்கும் அவர்கள் நகைச்சுவை என்பதையே மறந்திருந்தனர்.

வாய்விட்டு சிரித்தால் இவ்வளவு ஆரோக்கியமா! | You Laugh With Your Mouth Open You Will Get Sick

அவர்களுக்கு முற்றிலும் சிரிக்கும் பயிற்சிகள் அளிக்கப்பட்டு மகிழ்ச்சியான சூழலில் வைத்திருந்ததில் அவர்களின் மன அழுத்தம் கட்டுப்பாட்டில் இருந்ததை அறிந்துள்ளனர். நாம் சிரிக்கும் போது பெருமூளைப் புறணி ( cerebral cortex ) முழுவதும் அதன் தாக்கம் எதிரொலித்து ஆற்றலை ஏற்படுத்துகிறது.

சிரிப்பு என்பது மன அழுத்தம் மட்டுமன்றி மனக் கவலை, மனச் சோர்வு போன்றவற்றையும் குறைத்து நிம்மதியான தூக்கத்திற்கு வழிவகைச் செய்கிறது.

இதயப் பிரச்னைகள் வராது 

சிரிக்கும் போது உள்ளிழுத்துவிடும் மூச்சால் இரத்தத்தில் ஆக்ஸிஜனேற்றம் நிகழ்கிறது. இதனால் இரத்த ஓட்டம் இதயத்திற்கு சீராகப் பாய்ந்து அதன் செயல்பாடுகளும் சிறப்பாகிறது.

வாய்விட்டு சிரித்தால் இவ்வளவு ஆரோக்கியமா! | You Laugh With Your Mouth Open You Will Get Sick

இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் : சிரிக்கும்போது இதயத்தின் ஆற்றலும் சீராகிறது. இதனால் இரத்த ஓட்டமும் அதிகரித்து இரத்த அழுத்தப் பிரச்னையை சரி செய்கிறது. இரத்த தசை நாளங்களையும் திறம்பட செயலாற்றச் செய்கிறது.

நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்

சிரிப்பதால் பீடா எண்டோர்ஃபின்ஸ் (Beta-Endorphins ) மற்றும் இதர ஹார்மோன்கள் சுரக்கின்றன.

வாய்விட்டு சிரித்தால் இவ்வளவு ஆரோக்கியமா! | You Laugh With Your Mouth Open You Will Get Sick

இவை டி- செல் (T-cells ) உற்பத்தியைத் தூண்டுகிறது. இதனால் லிம்ஃபோசைட்ஸ் (lymphocytes) உருவாகி அதனால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது. 

3ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
மரண அறிவித்தல்

கொக்குவில், Wembley, United Kingdom

13 Sep, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Bushey, United Kingdom

13 Sep, 2025
மரண அறிவித்தல்

செட்டிக்குளம், Vitry-sur-Seine, France

13 Sep, 2025
30ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில்

22 Sep, 1995
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada, Windsor, Canada

21 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, பிரான்ஸ், France, ஜேர்மனி, Germany

22 Sep, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

அல்வாய், சங்கத்தானை

18 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, ஈச்சமோட்டை

22 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மூதூர், உடுப்பிட்டி, தலைமன்னார், கொழும்பு, சாவகச்சேரி, Scarborough, Canada

23 Aug, 2025
மரண அறிவித்தல்

மட்டுவில், Bielefeld, Germany

18 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

மன்னார், உயிலங்குளம், Scarborough, Canada

16 Sep, 2025
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

புத்தூர் கிழக்கு, Colindale, United Kingdom

15 Sep, 2025
அகாலமரணம்

மண்கும்பான் மேற்கு, பிரான்ஸ், France

05 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, கொழும்பு, Scarborough, Canada

21 Aug, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கிளிநொச்சி

19 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், London, United Kingdom

16 Sep, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், ஜேர்மனி, Germany

20 Sep, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊராங்குனை, Eschborn, Germany

01 Oct, 2024
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு

17 Sep, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Markham, Canada

18 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Kamp-Lintfort, Germany

16 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை பெரியவிளான், Markham, Canada

19 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வவுனியா, கிளிநொச்சி, சென்னை, India

18 Sep, 2025
மரண அறிவித்தல்

நானாட்டான், பிரித்தானியா, United Kingdom

18 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு

05 Oct, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Southend, United Kingdom

12 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, கனகராயன்குளம், சென்னை, India, திருச்சி, India

19 Sep, 2018
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

20 Sep, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், துன்னாலை, வல்வெட்டி, துணுக்காய், கொழும்பு, வவுனியா

20 Sep, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Villeneuve-Saint-Georges, France

20 Sep, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

17 Sep, 2000
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

12 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US