18 வருடங்களுக்குப் பின் சூரியன் கேதுவால் உருவாகும் அரிய யோகம்; யாருக்கெல்லாம் அதிர்ஸ்டம்!

Astrology
By Sulokshi Feb 20, 2026 01:10 PM GMT
Sulokshi

Sulokshi

Report

  18 வருடங்களுக்குப் பிறகு சூரியன் - கேதுவால் உருவாகும் அரிய யோகம் உருவாகவுள்ளதாக ஜோதிடங்கள் கூறுகின்றன.

கிரகங்களின் ராஜாவான சூரியன், எதிர்வரும் 15 ஆம் திகதி காலை 1:08 மணிக்கு மீன ராசியில் சஞ்சரித்து, ஏப்ரல் 14, 2026 செவ்வாய்க்கிழமை காலை 9.38 மணி வரை அங்கேயே இருப்பார்.

18 வருடங்களுக்குப் பின் சூரியன் கேதுவால் உருவாகும் அரிய யோகம்; யாருக்கெல்லாம் அதிர்ஸ்டம்! | Yoga Formed By Surya And Ketu After 18 Years 2026

சம சப்தக யோகம்

இந்த நேரத்தில், அவர் கேதுவுடன் சம சப்தக யோகத்தை உருவாக்குகிறார். இரண்டு கிரகங்கள் ஒன்றுக்கொன்று ஏழாவது வீட்டில் 180 டிகிரி கோணத்தில் அமைந்து, ஒருவரையொருவர் முழுப் பார்வையில் பார்க்கும்போது சம சப்தக யோகம் உருவாகிறது.

கேது கன்னியிலும், சூரியன் மீனத்திலும் இருப்பார்கள். இந்த நிலை சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டம் பெறவுள்ள ராசிகள் ,

அதிர்ஷ்டம் பெறவுள்ள ராசிகள்

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு சம சப்தக யோகம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். குருவும் சாதகமாக இருப்பதால், உங்கள் முடிவெடுக்கும் திறன் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள பணிகள் முடிவடையும். இந்த ராசிக்கு இரண்டாம் வீட்டில் சூரியன் இருப்பதால், தொழில் ரீதியாக பல நன்மைகளைப் பெறலாம்.

உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் உண்டு. பதவி உயர்வுடன் சம்பள உயர்வும் பெறலாம். வியாபாரத்தில் லாபம் அடையலாம். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். நீங்கள் ஒவ்வொரு நாளும் ஆற்றல் நிறைந்தவராக, அதிக உற்சாகத்துடன் இருப்பீர்கள்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த யோகம் பல வழிகளில் நன்மை பயக்கும். தேவையற்ற செலவுகளில் இருந்து விடுபடலாம். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். இந்த ராசிக்கு ஆறாம் வீட்டில் சூரியன் இருப்பார். எனவே, இந்த ராசிக்காரர்களின் பல ஆசைகள் நிறைவேறும்.

தொழில் ரீதியாக இந்த நேரம் சிறப்பாக இருக்கும். புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கலாம். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். உங்கள் போட்டியாளர்களை வெல்வீர்கள். நிதி நிலைமை சிறப்பாக இருக்கும்.

விருச்சிகம் 

சூரியன் மற்றும் கேதுவின் சேர்க்கையால் உருவாகும் சம சப்தக யோகம் விருச்சிக ராசிக்காரர்களுக்கும் நன்மை தரும். இவர்கள் தொழில் துறையில் நல்ல பலன்களைப் பெறலாம்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்கள் கடின உழைப்புக்கு ஏற்ற பலனைப் பெறுவார்கள். எடுக்கும் காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். பதவி உயர்வு அல்லது புதிய அந்தஸ்து கிடைக்கலாம். சம்பள உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது.  

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US