கனடாவை சேர்ந்த யாழ். புலம்பெயர் நபர்கள் இருவர் கைது

Sri Lanka Police Jaffna Canada Crime Court of Appeal of Sri Lanka
By Sahana Jun 06, 2024 10:36 PM GMT
Sahana

Sahana

Report

கனடா வதிவிட உரிமையை கொண்ட புலம்பெயர் நபர் ஒருவரையும் அவரது மகனையும் குடும்ப தகராறு காரணமாக விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

குறித்த நபர்கள், கடந்த சில வாரங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம்  கோப்பாய் பகுதிக்கு வருகை தந்து அங்கு தங்கியிருந்துள்ளனர்.

கனடா ஜனநாயகத்திற்கு 2ஆது பெரிய அச்சுறுத்தல் இந்தியா

கனடா ஜனநாயகத்திற்கு 2ஆது பெரிய அச்சுறுத்தல் இந்தியா

விளக்கமறியலில்

இந்நிலையில், குறித்த நபரின் அண்ணா முறையான ஒருவர் சுன்னாகம் பகுதியில் வசித்து வருகின்ற நிலையில், அவரை பார்ப்பதற்காக அங்கு சென்ற நபர், அவரின் சொத்தினை பெறுவதற்கு முயற்சித்துள்ளார். 

கனடாவை சேர்ந்த யாழ். புலம்பெயர் நபர்கள் இருவர் கைது | Yaffa From Canada Two Foreigners Arrested

இந்நிலையில், சுன்னாகத்தை சேர்ந்த அண்ணா முறையான நபரின் மகளின் கணவனுக்கும் கனடாவைச் சேர்ந்தவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து, இரு தரப்பினரும் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.

மேலும், இரு தரப்பினரையும் விசாரணைக்குட்படுத்தி பொலிஸார் மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்திய வேளை கனடாவை சேர்ந்த நபரையும் அவரது மகனையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார். 

 முறைப்பாடு 

இந்நிலையில், விளக்கமறியல் காலம் முடிவடைந்த நிலையில் குறித்த வழக்கானது நேற்றையதினம் மல்லாகம் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

கனடாவை சேர்ந்த யாழ். புலம்பெயர் நபர்கள் இருவர் கைது | Yaffa From Canada Two Foreigners Arrested

இதன்போது, கனடாவைச் சேர்ந்தவர், மல்லாகம் நீதிமன்ற வளாகத்தில் வைத்து எதிர் தரப்பு சட்டத்தரணியுடன் தகராறில் ஈடுபட்டு, அவரை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டுள்ளார்.

இந்நிலையில், சட்டத்தரணி தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்ததையடுத்து கனடாவை சேர்ந்த நபரை தெல்லிப்பழை பொலிஸார் கைது செய்து பின்னர் பிணையில் செல்ல அனுமதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இலங்கையில் எய்ட்ஸ் நோய் அதிகரிப்பதால் 13 பேர் பலி

இலங்கையில் எய்ட்ஸ் நோய் அதிகரிப்பதால் 13 பேர் பலி

மரண அறிவித்தல்

நல்லூர், ஓமான், Oman, Barkingside, United Kingdom

17 Oct, 2024
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம், பரிஸ், France, Toronto, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, Brampton, Canada

12 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Woodbridge, Canada

19 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், சாவகச்சேரி, Mississauga, Canada

30 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Mississauga, Canada, Brampton, Canada

18 Oct, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, London, United Kingdom

11 Oct, 2024
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

17 Oct, 2024
மரண அறிவித்தல்

அளவெட்டி, தெல்லிப்பழை, காங்கேசன்துறை, London, United Kingdom

26 Sep, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்

கரம்பொன், பிரித்தானியா, United Kingdom

16 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

19 Oct, 2014
மரண அறிவித்தல்

இன்பர்சிட்டி, London, United Kingdom

17 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காங்கேசன்துறை, Zürich, Switzerland

18 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், மண்டைதீவு 6 ஆம் வட்டாரம், திருநெல்வேலி, Toronto, Canada

30 Oct, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மலேசியா, Malaysia, உரும்பிராய், Scarborough, Canada

19 Sep, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை மேற்கு, ஊர்காவற்துறை

18 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

29 Oct, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பரிஸ், France

17 Oct, 2014
மரண அறிவித்தல்

வத்திராயன், வேம்படி, Auckland, New Zealand

12 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, கட்டைப்பிராய்

16 Oct, 2023
அந்தியேட்டியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Croydon, United Kingdom

14 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு இறுப்பிட்டி, கண்டி, கலிஃபோர்னியா, United States

29 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Saint-Denis, France

15 Oct, 2023
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Almere, Netherlands

10 Oct, 2024
மரண அறிவித்தல்

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US