முட்டை- கோழி பிரியர்களுக்கு கவலையளிக்கும் செய்தி!
Food Shortages
Sri Lankan Peoples
Sri Lanka Food Crisis
By Sulokshi
நாட்டில் முட்டை ஒன்றின் விலை 10 ரூபாயினாலும் 1 கிலோ கோழி இறைச்சி ஒன்றின் விலை 100 ரூபாயாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதன்படி முட்டை ஒன்றின் புதிய விலை 60 ரூபாய் என்றும் 1 கிலோ கோழிக்கறியின் புதிய விலை 1300 ரூபாய் எனவும் அகில இலங்கை கோழி உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
20ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US