2027ஆம் ஆண்டுக்கான உலகின் சிறந்த வானூர்தி சேவை; எமிரேட்ஸ் முதலிடம்
Qatar
United Arab Emirates
World
By Sulokshi
2027ஆம் ஆண்டுக்கான உலகின் சிறந்த வானூர்தி சேவைகளின் தரவரிசையில், ஐக்கிய அரபு இராச்சியத்தின் எமிரேட்ஸ் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
உலகளாவிய வானூர்தி சேவைகளின் தரம், பயணிகளின் அனுபவம் மற்றும் சேவைத் திறன் உள்ளிட்ட பல்வேறு காரணிகளின் அடிப்படையில் இந்தத் தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, கட்டார் எயார்வேஸ் இரண்டாவது இடத்தையும், எயார் நியூசிலாந்து மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளன.
இந்தத் தரவரிசையில் முன்னணி இடத்தைப் பெற்றதன் மூலம் உலகளாவிய வானூர்தி சேவைத் துறையில் எமிரேட்ஸ் மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளது.
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US