தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கியுடன் பரபரப்பை ஏற்படுத்திய பெண் ; நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

Sri Lanka Magistrate Court Law and Order Gun Violence
By Viro May 21, 2025 03:36 PM GMT
Viro

Viro

Report

தங்க முலாம் பூசப்பட்ட T56 ரக துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாக தெரிவிக்கப்பட்டு கைது செய்யப்பட்ட இரண்டு பெண்களையும் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை வௌ்ளவத்தை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுக்குமாறு நீதிமன்றம் இன்று (21) உத்தரவிட்டது.

சந்தேக நபர்கள் இருவரும் இன்று கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, ​​கல்கிஸ்ஸ நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கியுடன் பரபரப்பை ஏற்படுத்திய பெண் ; நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு | Woman With Gun Causes Stir Court Issues Order

 தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி

ஹெவ்லொக் சிட்டி வீடமைப்பு தொகுதியில் நேற்று (20) பிற்பகல் பெண்ணொருவருன் பயணப் பொதியில் இருந்து தங்க முலாம் பூசப்பட்ட T56 ரக துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டது.

ஒரு வயதான பெண் T56 துப்பாக்கியுடன் வீடமைப்பு தொகுதி நோக்கி செல்வதாக, ஹெவ்லொக் சிட்டி வீடமைப்பு தொகுதியில் இருந்த பாதுகாப்பு அதிகாரிகள், பொலிஸ் அவசர எண்ணான 119இற்கு அழைத்து தெரிவித்தனர்.

அதன்படி, வெள்ளவத்தை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகள் குழு சம்பவ இடத்திற்குச் சென்று சோதனை செய்தபோது, ​​தங்க முலாம் பூசப்பட்ட T56 ரக துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டது. இரண்டு பெண்களிடமும் துப்பாக்கி பற்றி கேட்டபோது, ​​அது காரின் பின்புறத்தில் இருப்பதாகவும், அது ஒரு பொம்மை துப்பாக்கி என்று நினைத்து அதைக் கொண்டு வந்ததாகவும் அவர்கள் கூறியதாக பாதுகாப்பு அதிகாரி மேலும் தெரிவித்தார்.

சர்ச்சையை ஏற்படுத்திய நல்லூர் அசைவ உணவகம்; மாநகர சபை விளக்கம்

சர்ச்சையை ஏற்படுத்திய நல்லூர் அசைவ உணவகம்; மாநகர சபை விளக்கம்

பின்னர் பொலிஸார் வருகைதந்து துப்பாக்கியை கொண்டு வந்த 69 வயதுடைய பெண் மற்றும் அவரது மருமகளான கஜகஸ்தான் நாட்டைச் சேர்ந்த பெண்ணிடம் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

சம்பவத்தில் சந்தேகிக்கப்படும் வயதான பெண், துப்பாக்கி தொடர்பான மேலதிக விசாரணைக்காக நேற்று பிற்பகல் வெள்ளவத்தை பொலிஸாருக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அதன்படி, சந்தேகநபர் காரில் பயணித்த பகுதிகளைச் சுற்றியுள்ள சிசிடிவி காட்சிகளைப் பயன்படுத்தி விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன.

இனப்படுகொலை நினைவுத்தூபி அமைப்பு காலப் பெறுமதி மிக்க செயல்; சிறீதரன் எம்.பி நன்றி கடிதம்

இனப்படுகொலை நினைவுத்தூபி அமைப்பு காலப் பெறுமதி மிக்க செயல்; சிறீதரன் எம்.பி நன்றி கடிதம்

ஹெவ்லொக் சிட்டி வீடமைப்புத் தொகுதியில் உள்ள தங்களது வீட்டிலிருந்து இரண்டு பெண்களும் பயணப் பொதியையும் T56 ரக துப்பாக்கியையும் வெளியே எடுத்துச் செல்வதைக் காட்டும் சிசிடிவி காட்சிகள் இருப்பது தெரியவந்துள்ளது.

இதையடுத்து, பெலவத்தையில் உள்ள மருமகளின் வீட்டை பொலிஸார் சோதனை செய்து, அவரையும் துப்பாக்கி இருந்த காரையும் நேற்று இரவு 8.30 மணியளவில் வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.

காரின் கதவுகள் பூட்டப்படாதபோது, ​​யாரோ ஒருவர் துப்பாக்கியை காருக்குள் வைத்திருந்ததாக இரண்டு பெண் சந்தேக நபர்களும் பொலிஸாரிடம் தெரிவித்தனர். இருப்பினும், T56 துப்பாக்கியை வைத்திருந்தமை மற்றும் அதற்கு உதவிய குற்றச்சாட்டின் பேரில், சம்பந்தப்பட்ட காருடன் இரண்டு சந்தேக நபர்களும் நேற்று இரவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

சர்ச்சையை ஏற்படுத்திய நல்லூர் அசைவ உணவகம்; மாநகர சபை விளக்கம்

சர்ச்சையை ஏற்படுத்திய நல்லூர் அசைவ உணவகம்; மாநகர சபை விளக்கம்

மரண அறிவித்தல்

கம்பர்மலை, London, United Kingdom

12 May, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, பாண்டியன்குளம்

21 May, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், விசுவமடு, வவுனியா கற்குழி

19 May, 2025
மரண அறிவித்தல்

அராலி, உரும்பிராய், Toronto, Canada

16 May, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, Scarborough, Canada

19 May, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம்

17 May, 2025
மரண அறிவித்தல்

இடைக்காடு, Muscat, Oman, நியூ யோர்க், United States, Boston, United States

14 May, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, அரியாலை, Chelles, France

14 May, 2025
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 2ம் வட்டாரம், Jaffna, புங்குடுதீவு 2ம் வட்டாரம், Toronto, Canada

20 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, Markham, Canada

22 May, 2016
மரண அறிவித்தல்

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை, கொழும்பு, London, United Kingdom

19 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கந்தரோடை, வட்டக்கச்சி

25 Apr, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு, நுணாவில் மேற்கு

06 Jun, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

21 May, 2024
மரண அறிவித்தல்

அத்தியடி, கொடிகாமம், வவுனியா, Markham, Canada

19 May, 2025
மரண அறிவித்தல்

சுதுமலை, யாழ்ப்பாணம், கொழும்பு, California, United States

19 May, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் பாலாவோடை, India, கொழும்பு

19 May, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, வெள்ளவத்தை

19 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், வெள்ளவத்தை

11 Jun, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

20 May, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Wembley, United Kingdom, Milton Keynes, United Kingdom

21 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, மாவிட்டபுரம்

16 May, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, கொழும்பு, சென்னை, India, Frankfurt, Germany, இந்தோனேசியா, Indonesia, Buenos Aires, Argentina

15 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, New Malden, United Kingdom

09 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வவுனியா

16 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, திருகோணமலை, மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

18 May, 2015
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மெல்போன், Australia

13 May, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US