பணக்காரர் என எண்ணி மருமகளாக சென்ற பெண்; சில நாட்களில் நேர்ந்த துயரம்

india girl marrage
By Sulokshi Jun 10, 2021 07:51 AM GMT
Sulokshi

Sulokshi

Report

இந்தியாவில் பணக்கார குடும்பத்துக்கு மருமகளாக சென்ற இளம்பெண் திருமணமான சில மாதங்களில் வீட்டில் இருந்து அ டித்து து ரத்தப்பட்ட சம்பவம் ஒன்று அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

ஆக்ராவை சேர்ந்தவர் ஷிகா பன்சல். இவருக்கும் அனுஜ் என்ற இளைஞனுக்கும் கடந்த 7 மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்துள்ளது. அனுஜ் குடும்பம் நல்ல வசதியான குடும்பம் என கூறப்படுகிறது. ஷிகா குடும்பத்தார் சாதாரண நிலையில் இருந்தாலும் தங்கள் சக்தியை மீறி லட்சங்களில் செலவு செய்து மகளுக்கு திருமணம் செய்து வைத்தனர்.

அனுஜ் வெள்ளி பொருட்களை ஏற்றுமதி செய்யும் வியாபாரம் செய்வதாக அவர் குடும்பத்தார் திருமணம் ஆவதற்கு முன்னர் கூறினார்கள். ஆனால் அவர் எந்த தொழிலும் செய்யாமல் வேலைக்கும் செல்லாமல் வீட்டில் வெறுமனே இருப்பவர் என்பதை திருமணத்துக்கு பின்னர் அறிந்த ஷிகா அதிர்ச்சியடைந்தார். வருங்கால கணவர் நல்ல உழைப்பாளியாக இருக்க வேண்டும் என அவர் கனவு கண்ட நிலையில் அதற்கு நேர்மாறாக அனுஜ் இருந்ததை சில நாட்களில் கண்டுபிடித்திருக்கிறார்.

இந்த நிலையில் திருமணத்துக்கு பின்னர் அதிகளவு வரதட்சணை மற்றும் கார் கேட்டு ஷிகாவை கணவர் மற்றும் குடும்பத்தார் கொடுமைப்படுத்தியுள்ளனர். அதுமட்டுமல்லாமல் ஷிகாவை இரக்கமின்றி வீட்டை விட்டு அவர்கள் அடித்து துரத்தியுள்ளனர்.

ஷிகாவின் நிலையை பார்த்து இரக்கப்பட்ட அக்கம்பக்கத்தில் இருந்த குடும்பம் ஷிகா பெற்றோருக்கு தகவல் வழங்கிய நிலையில், அவர்கள் அதிர்ச்சியடைந்து அங்கு வந்து ஷிகாவை அழைத்து சென்றதுடன் பொலிஸில் முறப்பட்டு செய்த நிலையில் பொலிசார் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகின்றது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US