கடற்கரையில் பெண்ணின் சடலம்; பொலிஸார் விடுத்த கோரிக்கை(Photos)

Ampara Crime Death
By Sulokshi Oct 03, 2022 05:54 AM GMT
Report

  சாய்ந்தமருது பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கடற்கரை பிரதேசத்தில் மீட்கப்பட்ட அடையாளம் தெரியாத நபரின் சடலம் தொடர்பாக பொலிஸார் பொது மக்களின் உதவியை கோரியுள்ளனர்.

அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பொலிஸ்பிரிவில் இன்று திங்கட்கிழமை காலை 40 வயது மதிக்கத்தக்க பெண் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

கடற்கரையில் பெண்ணின் சடலம்; பொலிஸார் விடுத்த கோரிக்கை(Photos) | Woman S Corpse On Beach

உடற்கூற்று பரிசோதனை

பொதுமக்கள் வழங்கிய தகவலுக்கு அமைய அங்கு வருகை தந்த சாய்ந்தமருது பொலிஸார், கல்முனை கடற்படையினருடன் இணைந்து கடலில் மிதந்த சடலத்தை மீட்டனர்.

கடற்கரையில் பெண்ணின் சடலம்; பொலிஸார் விடுத்த கோரிக்கை(Photos) | Woman S Corpse On Beach

சடலம் அடையாளம் காணப்படாத நிலையில் உடற்கூற்று பரிசோதனைக்காக சடலம் கல்முனை வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது.

கடற்கரையில் பெண்ணின் சடலம்; பொலிஸார் விடுத்த கோரிக்கை(Photos) | Woman S Corpse On Beach

இந்நிலையில் காணாமல் போனவர்கள் தொடர்பாக முறைப்பாடு வழங்கப்பட்டிருந்தால் சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தை தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.

கடற்கரையில் பெண்ணின் சடலம்; பொலிஸார் விடுத்த கோரிக்கை(Photos) | Woman S Corpse On Beach

2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US