யாழில் பெண் ஒருவருக்கு 35 ஆண்டுகள் சிறைத்தண்டனை; காரணம் என்ன?

Jaffna Sri Lankan Peoples Sri Lanka Police Investigation Crime
By Sulokshi Nov 22, 2024 07:18 AM GMT
Report

 யாழில் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக கூறி மக்களை ஏமாற்றி கோடிக்கணக்கான பணத்தினை மோசடி செய்த குற்றச்சாட்டில் பெண்ணொருவரை குற்றவாளியாக கண்ட மன்று பெண்ணுக்கு 35 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

யாழ்ப்பாணத்தை சேர்ந்த பெண்ணொருவர் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக இளையோரிடம் பணத்தினை பெற்று மோசடி செய்து வந்துள்ளார்.

யாழில் பெண் ஒருவருக்கு 35 ஆண்டுகள் சிறைத்தண்டனை; காரணம் என்ன? | Woman Jaffna Was Sentenced To 35 Years In Prison

காதலனுடன் நெருக்கமாக இருந்த யாழ் யுவதி; பாலியல் லஞ்சம்கேட்டு பொலிஸார் அச்சுறுத்தல்!

காதலனுடன் நெருக்கமாக இருந்த யாழ் யுவதி; பாலியல் லஞ்சம்கேட்டு பொலிஸார் அச்சுறுத்தல்!

 பணத்தினை பெற்று மோசடி 

அது தொடர்பில் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையில் பெண்ணை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்தனர் .

சிங்கள சமூக ஊடகங்களில் பேசுபொருளான மருத்துவர் அருச்சுனா ; பதவி பறிபோகும் அபாயம்!

சிங்கள சமூக ஊடகங்களில் பேசுபொருளான மருத்துவர் அருச்சுனா ; பதவி பறிபோகும் அபாயம்!

விசாரணைகளில் , சுமார் 4 கோடி ரூபாய்க்கும் அதிகமான பணத்தினை மோசடியாக பெற்றமை , பண மோசடியில் ஈடுபட்டமை , அனுமதியின்றி வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவராக அடையாளப்படுத்தி மோசடியில் ஈடுபட்டமை உள்ளிட்டவை தெரியவந்துள்ளது.

அத்துடன் பண கொடுக்கல் வாங்கல்கள் அனைத்தும் பெண்ணின் சொந்த கணக்கு இலக்கம் ஊடாகவே மேற்கொள்ளப்பட்டுள்ளது.

70 வயதைப் பூர்த்தி செய்தவர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்!

70 வயதைப் பூர்த்தி செய்தவர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்!

இதனையடுத்து ஆதாரங்களுடன் பெண்ணை யாழ் , மேலதிக நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய நிலையில் வழக்கு விசாரணைகள் நடைபெற்று வந்தன.

இந்நிலையில் நேற்றைய தினம்(21) நடைபெற்ற விசாரணைகளில் பெண்ணை குற்றவாளியாக கண்ட மன்று , 35 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. 

இலங்கைக்கும் சிங்கபூருக்கும் இடையில் புதிய விமான சேவை!

இலங்கைக்கும் சிங்கபூருக்கும் இடையில் புதிய விமான சேவை!

1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US