கனடா சென்ற யாழ் இளம் குடும்ப பெண் செய்த மோசம்; குழந்தையுடன் நிர்க்கதியில் கணவன்

Jaffna Gossip Today Canada Relationship
By Sulokshi Jun 30, 2026 04:43 PM GMT
Report

 யாழ்ப்பாணத்தில் இருந்து கனடா விசிட் விசாவில் சென்ற இளம் குடும்ப பெண் ஒருவர், தனது கணவரையும் குழந்தையையும், கைவிட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கடந்த வருடம் கனேடிய அரசாங்க்கம் வழங்கியிருந்த விசிட் விசா திட்டத்தில் பெருமளவு இலங்கை தமிழர்கள் தம் உறவுகள் ஊடாக கனடாவுக்கு சென்றிருந்தனர்.

கனடா சென்ற யாழ் இளம் குடும்ப பெண் செய்த மோசம்; குழந்தையுடன் நிர்க்கதியில் கணவன் | Woman Jaffna Moved To Canada Illicit Affair

மகளுடன்  தவிக்கும்  கணவன் 

அந்தவகையில் யாழை சேர்ந்த ஒரு பிள்ளையின் தாயான இளம் பெண் ஒருவர் , கனடாவில் வசிக்கும் தனது சகோதரி அழைத்த நிலையில் , யாழில் கணவரையும் , பிள்ளையையும் விட்டு விட்டு கனடா சென்றுள்ளார்.

குறித்த பெண் கனடா சென்று அகதி அந்தஸ்து கோரிய பின்னர் கணவர் மற்றும் மகளை கனடா எடுப்பது திட்டமாக இருந்துள்ளது.

கனடா சென்ற பெண் அங்கு அகதி அந்தஸ்து பெற்றதுடன் வேலைக்கு செல்லத் தொடங்கிய நிலையில், அவரால காசு அனுப்பப்பட்டு, மகளின் பிறந்தநாள் வெகு சிறப்பாக யாழ்ப்பாணத்தில் கொண்டாடப்பட்டது.

எனக்கு பறக்கும் சக்தி இருக்கு... மலை உச்சியிலிருந்து குதித்த பூசாரிக்கு நேர்ந்த கதி!

எனக்கு பறக்கும் சக்தி இருக்கு... மலை உச்சியிலிருந்து குதித்த பூசாரிக்கு நேர்ந்த கதி!

எனினும் கடந்த சில மாதங்களாக பெண்ணின் நடவடிக்கைகாளின் மாற்றம் ஏற்பட்டதுடன், கணவன் மற்றும் மகளுடனான தொடர்பினையும் குறைத்துள்ளதாக தெரியவருகின்றது.

இந் நிலையில் கனடா வாழ் நண்பர் ஒருவர் மூலம் , தனது மனைவி வேறொரு ஆணுடன் அங்கு நெருக்கமாக பழகி வருவதாக அறிந்து கணவன் அதிர்ச்சியடைந்துள்ளார்.

மனவிக்கு பலமுறை அழைப்பை மெற்கொண்ட நிலையில், பல அழைப்புக்களின் பின்னர் அழைப்பை எடுத்த குறித்த பெண், கணவநை எடுத்தெறிந்து பேசியதுடன், தொடர்பை துண்டித்ததாகவும் கூறப்படுகின்றது.

காதல் ஜோடி சடலமாக மீட்பு; சம்பவத்தால் அதிர்ச்சி

காதல் ஜோடி சடலமாக மீட்பு; சம்பவத்தால் அதிர்ச்சி

இந் நிலையில் தனது வயதான தாயுடன் தனது சிறுவயது மகளுடனும் , கணவர் நிர்க்கதியில் உள்ளதாக கூறப்படுகின்றது.

வெளிநாட்டு வாழ்க்கை மோகத்தால் மனைவியை கனடாவுக்கு அனுப்பி தானும் செல்லலாம் என்ற கனவுடன் காத்திருந்த கணவனுக்கு , மனைவி கைவிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும் அந்த தகவல்காள் கூறுகின்றன. 

   

ஈவிரக்கமின்றி ஊழியரை தாக்கிய பிரபல கொத்து உணவக உரிமையாளர்; காணொளியால் கைது

ஈவிரக்கமின்றி ஊழியரை தாக்கிய பிரபல கொத்து உணவக உரிமையாளர்; காணொளியால் கைது

மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கொழும்பு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands

16 Aug, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
நன்றி நவிலல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, Ottawa, Canada

06 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொக்குவில் கிழக்கு, தோணிக்கல், வவுனியா, உரும்பிராய் கிழக்கு

15 Aug, 2026
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US