வவுனியா வைத்தியசாலையில் கொரோனாவால் உயிரிழந்த பெண்ணின் உடல் சற்றுமுன்னர் தகனம்!
covid19
vavuniya
coronavirus
vavuniya hospital
woman dies
By Shankar
கொரோனா தொற்றினால் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் மரணமடைந்த பெண் ஒருவர் மரணமடைந்துள்ளார்.
கொரோனா தொற்றினால் உயிரிழந்த பெண்ணின் உடல் சற்றுமுன்னர் வவுனியா பூந்தோட்டம் மயானத்தில் தகனம் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலைமை நமக்கும் வராது இருக்க வேண்டுமென்றால் சுகாதார நடைமுறைகளை தவறாமல் இறுக்கமாக பின்பற்றுவோம். என சமூக ஆர்வலர் கேட்டுக்கொண்டுள்ளார்.
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US