வீதியைக் கடக்க முயன்ற பெண் பேருந்து மோதி உயிரிழப்பு

Galle Matara Accident Death
By Sahana May 31, 2026 03:58 PM GMT
Report

காலி - மாத்தறை பிரதான வீதியின் வெலிகம, கப்பரதொட்ட பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பாவத்தை துறந்து சாமியாராக நினைத்தவர் செய்த சம்பவத்தால் அதிர்ச்சி ; கிணற்றுக்குள் கிடந்த பிறப்புறுப்பு

பாவத்தை துறந்து சாமியாராக நினைத்தவர் செய்த சம்பவத்தால் அதிர்ச்சி ; கிணற்றுக்குள் கிடந்த பிறப்புறுப்பு

குறித்த பெண் வீதியைக் கடக்க முயன்ற போது, தனியார் பேருந்து ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு விபத்தில் உயிரிழந்தவர் எம்பிலிபிட்டிய, கட்டுவன பகுதியைச் சேர்ந்த சுமார் 65 வயதுடைய பெண் ஆவார்.

வீதியைக் கடக்க முயன்ற பெண் பேருந்து மோதி உயிரிழப்பு | Woman Dies Hit By Bus While Trying To Cross Road

விபத்தில் உயிரிழந்த பெண் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் நேற்று (30) இரண்டு மோட்டார் சைக்கிள்களில் காலி, பத்தேகம பகுதியில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டுக்குச் சென்றுள்ளனர்.

அங்கிருந்து மீண்டும் எம்பிலிபிட்டிய பகுதியை நோக்கித் திரும்பிக் கொண்டிருந்த போதே இந்த விபத்துக்கு முகங்கொடுத்துள்ளனர்.

அவர்கள் வெலிகம, கப்பரதொட்ட பகுதியில் மோட்டார் சைக்கிள்களை நிறுத்திவிட்டு, வீதியைக் கடந்து கடற்கரைக்குச் செல்ல முயன்ற போதே, குறித்த பெண் பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது.  

யாழின் சில தீவு பகுதிகளுக்கான படகு சேவை நேரத்தில் மாற்றம்

யாழின் சில தீவு பகுதிகளுக்கான படகு சேவை நேரத்தில் மாற்றம்

மரண அறிவித்தல்

அல்லைப்பிட்டி, சரவணை கிழக்கு, யாழ்ப்பாணம்

30 May, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, Montreal, Canada, Toronto, Canada

26 May, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Markham, Canada

25 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுடை, நல்லூர், Scarborough, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், நாயன்மார்கட்டு

30 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, Muscat, Oman, நியூ யோர்க், United States, Boston, United States

14 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, யாழ்ப்பாணம்

01 Jun, 2020
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Lusaka, Zambia, மஹிகெங், Mahikeng, South Africa

26 May, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, பருத்தித்துறை

25 May, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், பிரான்ஸ், France

31 May, 2012
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada

30 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

22 May, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ்ப்பாணம், சென்னை, India

05 Jun, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Liverpool, United Kingdom

11 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
மரண அறிவித்தல்
11ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, செம்மலை, அலம்பில், சென்னை, India

31 May, 2015
மரண அறிவித்தல்

அளவெட்டி வடக்கு, கொழும்பு, New Jersey, United States, Scarborough, Canada

23 May, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, London, United Kingdom

24 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், உரும்பிராய், Nancy, France, Montreal, Canada

10 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், புதுறோட், வவுனியா

30 May, 2023
மரண அறிவித்தல்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
அகாலமரணம்

மல்லாகம், Scarborough, Canada

23 May, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US