மஹிந்தவின் சொத்து விபரங்கள் வெளியாகுமா? ; காலஅவகாசம் நிறைவு

Mahinda Rajapaksa Sri Lanka Crime
By Sahana Apr 08, 2026 09:49 PM GMT
Report

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தனது சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான சத்தியக்கடதாசியை சமர்ப்பிப்பதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் நாளை மறுதினத்துடன் (10) நிறைவடைவதாக கையூட்டல், ஊழல் விசாரணை ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இலங்கையில் புதிய கும்பல் வெளிச்சம் ; ஒரு கோடி விசா மோசடி

இலங்கையில் புதிய கும்பல் வெளிச்சம் ; ஒரு கோடி விசா மோசடி

2015ஆம் ஆண்டுக்குரிய அவரது சொத்து விபரங்கள் தொடர்பாக முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைய, இந்த ஆவணங்கள் கோரப்பட்டுள்ளன.

கடந்த மாதம் 23ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட உத்தியோகபூர்வ கடிதத்தின் மூலம், 14 நாட்களுக்குள் சொத்து விபரங்கள், வருடாந்த செலவினங்கள் ,வருமான ஆதாரங்கள் ஆகிய விபரங்களைச் சமர்ப்பிக்குமாறு கோரப்பட்டிருந்தது.

மஹிந்தவின் சொத்து விபரங்கள் வெளியாகுமா? ; காலஅவகாசம் நிறைவு | Will Mahinda Asse Details Released Deadline Passed

இதுவரை குறித்த சத்தியக்கடதாசி சமர்ப்பிக்கப்படாத நிலையில், வழங்கப்பட்ட கால அவகாசத்தை எக்காரணம் கொண்டும் நீடிக்கப் போவதில்லை என ஆணைக்குழு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

இதேவேளை நாளை மறுதினத்திற்குள் ( 10) இந்த விபரங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்பது இறுதி அறிவித்தலாகும்.

குறித்த காலப்பகுதிக்குள் சத்தியக்கடதாசி சமர்ப்பிக்கப்படத் தவறினால், ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் (Anti-Corruption Act) விதிமுறைகளுக்கு இணங்க, அவருக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக ஆணைக்குழு எச்சரித்துள்ளது.

நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் சட்ட ரீதியான கடப்பாடுகளை நிறைவேற்றுவது விசாரணைகளின் வெளிப்படைத்தன்மைக்கு அவசியமானது என ஆணைக்குழுவின் அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

மீண்டும் ஹோர்முஸ் நீரிணையை முடக்கியது ஈரான்

மீண்டும் ஹோர்முஸ் நீரிணையை முடக்கியது ஈரான்

1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US