கணவருடன் தகராறு ; வீட்டைக் கொழுத்திய மனைவி!
Sri Lanka Police
Polonnaruwa
By Sulokshi
கணவருடன் ஏற்பட்ட தகராறையடுத்து, ஆத்திரமுற்ற மனைவி வீட்டுக்கு தீ வைத்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
குறித்த சம்பவம் , ஹிங்குராங்கொட, உல்பத்வெவ பகுதியில் கடந்த 25 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.
கணவருடன் ஏற்பட்ட தகராறையடுத்து வீட்டிலுள்ள புடவைகள் மற்றும் ஏனைய பொருட்கள் ஒரு அறைக்குள் போட்டு , அப்பெண் தீ வைத்துள்ளார்.
பெண்ணின் செயலால் வீட்டிலுள்ள தையல் இயந்திரம் மற்றும் தளபாடங்கள் எரிந்து சாம்பலாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US