விதவைப் பெண்ணின் முடியை வெட்டி கூட்டு பாலியல் வன்கொடுமை; அதிர்ச்சிதரும் சம்பவத்தின் பின்னனி

Sexual harassment Bangladesh World
By Sulokshi Jan 06, 2026 10:12 AM GMT
Report

   வங்கதேசத்தில் ஜெனைதா (Jhenaidah) மாவட்டத்தில் உள்ள காளிகஞ்ச் பகுதியில், 40 வயது மதிக்கத்தக்க இந்து விதவைப் பெண் ஒருவர் இரண்டு பேரால் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சனிக்கிழமை இரவு நடந்த இந்தச் சம்பவத்தில், தாக்குதல் நடத்தியவர்கள் அந்தப் பெண்ணை ஒரு மரத்தில் கட்டி வைத்து, அவரது முடியை வெட்டி கொடூரமாகச் சித்திரவதை செய்துள்ளனர்.

விதவைப் பெண்ணின் முடியை வெட்டி கூட்டு பாலியல் வன்கொடுமை; அதிர்ச்சிதரும் சம்பவத்தின் பின்னனி | Widow Hair Was Cut Off And Gang Raped Bangladesh

 நீண்டகாலத் தொல்லைகள்  

தாக்குதலில் பெண் மயக்கமடைந்த நிலையில், மறுநாள் உள்ளூர் மக்களால் மீட்கப்பட்டு ஜெனைதா சதர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவத்தின் பின்னணியில் நிலத்தகராறு மற்றும் நீண்டகாலத் தொல்லைகள் இருப்பதாகத் தெரியவந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண் சுமார் இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு, ஷாஹின் (Shahin) என்பவரிடமிருந்து நிலம் மற்றும் வீடு வாங்கியுள்ளார்.

மட்டக்களப்பு மாமாவின் பாலியல் சேட்டை! தலைமறைவான அரசியல்வாதி

மட்டக்களப்பு மாமாவின் பாலியல் சேட்டை! தலைமறைவான அரசியல்வாதி

அப்போதிலிருந்தே ஷாஹின் அந்தப் பெண்ணைத் தொடர்ந்து துன்புறுத்தி வந்ததாகவும், அடிக்கடி தகாத முறையில் அணுகியதாகவும் கூறப்படுகிறது.

கடந்த சனிக்கிழமை இரவு, ஷாஹின் மற்றும் அவரது கூட்டாளியான ஹசன் ஆகியோர் அந்தப் பெண்ணின் வீட்டிற்குள் புகுந்து இந்த அராஜகத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், இந்தச் சம்பவத்தை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பியும் உள்ளனர்.

கடும் மழையால் நீரில் மூழ்கியுள்ள காலி நகரின் பல வீதிகள்

கடும் மழையால் நீரில் மூழ்கியுள்ள காலி நகரின் பல வீதிகள்

இது குறித்து காளிகஞ்ச் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், முக்கியக் குற்றவாளியான ஷாஹின் மற்றும் அவரது கூட்டாளியைப் போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.

அதேவேளை வங்கதேசத்தில் வரும் பிப்ரவரி 12-ஆம் தேதி பொதுத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், சிறுபான்மையினருக்கு எதிராகத் தொடர்ந்து நிகழும் இத்தகைய வன்முறைகள் அங்குள்ள இந்துக்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும், கடும் கண்டனங்களையும் எழுப்பியுள்ளது.

மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, கொக்குவில், Pickering, Canada

20 Nov, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, இராமநாதபுரம், பெரியதம்பனை, Oshawa, Canada

17 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Surrey, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

அச்செழு, Colindale, United Kingdom

14 Nov, 2026
மரண அறிவித்தல்

கரணவாய், மானிப்பாய், கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2026
மரண அறிவித்தல்

உடுவில் தெற்கு, கொக்குவில் கிழக்கு

19 Nov, 2026
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, பிரான்ஸ், France, நோர்வே, Norway

16 Nov, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, உடுப்பிட்டி, லுசேன், Switzerland

22 Nov, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, திருவையாறு

22 Nov, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Markham, Canada

20 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, வவுனியா, Savigny, Melun, France

13 Nov, 2026
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் வடக்கு, Jaffna, Wanstead, United Kingdom

21 Nov, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, வெள்ளவத்தை

03 Dec, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், திருவையாறு, பெரியதம்பனை, திருநாவற்குளம்

19 Nov, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Quincy-sous-Sénart, France

17 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Oberburg, Switzerland

28 Oct, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, காங்கேசன்துறை, திருவையாறு, Basel, Switzerland

22 Nov, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Trier, Germany

14 Nov, 2026
மரண அறிவித்தல்

குருநகர், கொழும்பு, பிரான்ஸ், France

12 Nov, 2026
மரண அறிவித்தல்

வீமன்காமம், Greenford, United Kingdom

10 Nov, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US