Reecha Organic Farm இற்கு சுற்றுலா பயணிகள் ஏன் வரவேண்டும்?
தமிழர் பகுதியில் மிகபிரம்மாண்டமாய் அமைந்துள்ள Reecha Organic Farm பல்லரையும் கவர்ந்துள்ளது. ஏனெனில் இங்கு வந்து சென்றால் நிச்சயம் உங்கள் மனது மிகவும் மகிழ்ச்சியாக மாறிவிடும்.
எப்போதும் வேலை வேலை என ஓடிக்கொண்டிருக்கும் மக்கள் தமது குடும்பத்துடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவழிக்கின்ற காலங்கள் மிக குறைவுதான். அந்தவகையில் Reecha Organic Farm உங்கள் குடும்ப சுற்றுலாவிற்கு ஏற்றதாக அமைந்துள்ளது.
சும்மா சுத்தி பார்த்தால் மட்டும் போதுமா? எமக்கு பசிக்காதா என நீங்கள் கேட்கலாம். Reecha Organic Farm இல் அதற்கும் வாய்ப்புள்ளது. எமது உணவுகளை மட்டுமன்றி, மேலைத்தேய உண்வுகளையும் நீங்கள் கண்டிப்பாக ருசி பார்க்கலாம்.
அதோடு கட்டணமும் உங்கள் கையை கடிகாது. தரமான சேவைகளை உங்களுக்கு வழங்குவதில் Reecha Organic Farm எப்போதும் பின்னிற்காது.
உணவு மட்டுமன்றி , மிருகங்கள் பறவைகள், என ஓர் சரணாலயத்தை யும் நிங்கள் கண்டு களிக்கலாம். அதோடு நீச்சலடிக்க விரும்பம் உள்ளவர்கள் நீச்சலடிக்கலாம். போட்டிங்போகலாம்.
இன்னும் எக்கச்சக்கமான பல விடயங்கள் Reecha Organic Farm இல் உள்ளது.
வாங்க பன்றி பண்ணைய சுத்தி பாக்கலாம்
என்னோட மக்களுக்காக இந்த புரட்சி
2000 காடைக் குஞ்சுகளா!
கருங்கோழி வளர்ப்பில் அசத்தும் Reecha
தமிழர் வரலாற்று நினைவுகள்
இதற்குள் ஒரு சிறிய இலங்கை இருக்கு
வெளிநாடுகளில் உள்ளதை போல நம்ம ஊரிலும் ஒரு Farm
இந்த Farm House-ல் தமிழ் மொழிக்கு முக்கியதுவம்
இது இலங்கையின் சிறந்த சுற்றுலா தலமாக மாறும்