சினிமாவில் விஜயின் இடத்துக்கு அடுத்து வரபோவது யார்? எப்படி இருக்கும் எதிர்காலம்

Rajinikanth Vijay J Jayalalithaa
By Sahana Feb 03, 2024 04:14 AM GMT
Report

விஜயகாந்திற்கு பின்னர் முறையான திட்டமிடலுடன் முழு நேர அரசியலில் களம் இறங்கப்போகும் விஜய் இனிமேல் சினிமாவில் நடக்கமாட்டார்.

கட்சி அறிவிப்புக்குகான அறிக்கை கூட மக்களை குழப்பாமல் நேரடியாக இருக்கிறது.

இன்றைய தொலைக்காட்சி விவாதங்களில் கலந்து கொண்ட கட்சியின் ஆதரவாளர்கள் விவாத அரங்குகளை கையாண்ட விதமும் அளித்த பதில்களும் தமிழக அரசியல் களத்தினை எதிர்கொள்ளப்பட்டை தீட்டப்பட்டுள்ளது தெரிகிறது.

யாழ் நகரில் 23 லட்சம் பெறுமதியான நகை திருடியவர் கைது

யாழ் நகரில் 23 லட்சம் பெறுமதியான நகை திருடியவர் கைது

ரஜினி போன்று தன் சினிமா மார்க்கெட்டிங்குக்கா கட்சி தொடங்குகிறேன் எனப்பூச்சாண்டி காட்டவோ; அல்லது கருணாநிதியும் , ஜெயலலிதாவும் இறந்த பின்னர் தனது retirement காலத்தில் "மய்யம்" கமலஹாசனை போல காமெடி செய்யவோ இல்லை.

சந்திரசேகர் மற்றும் விஜய் ஆகியோரின் நீண்டகால திட்டமிடல் இது.

தீவிரமாக முழு நேர அரசியலை செய்ய வேண்டும் என்பதை விஜய் ஒரு பத்தாண்டுகளுக்கு முன்னரே முடிவு செய்திருக்க வேண்டும்.

அதன் வெளிப்பாடு தான் இவ்வளவு PEAK இல் இருக்கும் போதே சினிமாக்கு முழுக்கு என்ற முடிவுக்கு வரக்காரணம்.

சினிமாவில் விஜயின் இடத்துக்கு அடுத்து வரபோவது யார்? எப்படி இருக்கும் எதிர்காலம் | Who Will Succeed Vijay In Cinema

இதே வீச்சுடன் பயணித்தால் 2026 சட்டமன்ற தேர்தலில் தனித்து 10சதவீத வாக்கு பெற்று மூன்றாவது கட்சியாவது உறுதி.

கூட்டணி அமைத்தால் எதிர் கட்சியாவது கூட சாத்தியமே.அதற்கு மேலே நிகழ்தல் கூட அதிசயம் இல்லை.

இனிமேல் நடிக்க மாட்டேன் என்பது ஒரு புறம் ஆறுதலாக இருந்தாலும், இந்ந சூப்பர் ஸ்டார் இருக்கை ஒண்டு காலியாக கிடக்கு எண்டு எவரெல்லாம் கிளம்பி வரப்போகிறார்கள் என்று கொஞ்சம் திகிலாத்தான் இருக்கு.

மங்கல யோகத்தால் அதிரடி மாற்றம் யாருக்கு? இன்றைய நாளுக்கான ராசிப்பலன்

மங்கல யோகத்தால் அதிரடி மாற்றம் யாருக்கு? இன்றைய நாளுக்கான ராசிப்பலன்

இன்றைய தினத்துக்கான வானிலை முன்னறிவிப்பு

இன்றைய தினத்துக்கான வானிலை முன்னறிவிப்பு

3ம் ஆண்டு நினைவஞ்சலி

சின்னப்புதுக்குளம், நல்லூர்

21 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
மரண அறிவித்தல்

நல்லூர், பம்பலப்பிட்டி

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
மரண அறிவித்தல்

தென்காசி, India, சென்னை, India

28 Apr, 2026
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, நோர்வே, Norway

28 Apr, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US