கமலை பற்றி வாய்க்கு வந்தபடி பேசிவிட்டு தற்போது பிக் பாஸ் போட்டியாளரான நபர்
தமிழ் தனியார் தொலைக்காட்சி நேற்று மாலை ஆறு மணியவில் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கிடையில் தொடங்கியது பிக் பாஸ் சீசன் 5.
இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 18 போட்டியாளர்கள் இடம்பிடிப்பார்கள் 100 நாட்களை கடக்கும் நபர்கள் வெற்றியாளராக அறிவிக்கப்படுவர். இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் பிரபல சினிமா விமர்சகர் அபிஷேக் ராஜா அவர்கள் போட்டியாளராக பங்கேற்றுள்ளார். அதுமட்டுமின்றி இவர் பல்வேறு சர்ச்சைகளுக்கும் பெயர் போனவர்.
இந்த நிலையில் இவர் முன்பு எப்போதோ ஒருமுறை கமல் அவர்களை பற்றி தவறாக பேசிய காணொளி ஒன்று தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
இதைப் பார்த்த நெட்டிசன்கள் இவரே கமலைப் பற்றி தப்பா பேசுவாராம் அப்புறம் இவரே கமல் அவர்கள் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துப்பாராம் என மாறி மாறி களைத்து வருகின்றன.
@ikamalhaasan bro idhu enanu konjam paarunga.. pic.twitter.com/66nacsrgxv
— Adheera ? (@rajni712dhoni) October 4, 2021