ஹோட்டலில் இளம் பெண்ணுடன் சிக்கிய அரசியல்வாதி யார்? வெளியான தகவலால் பரபரப்பு
இலங்கையில் ஹோட்டலில் பெண்ணொருவருடன் சிக்கிய இளம் அரசியல்வாதி தொடர்பில் தகவல் வெளியாகி இருந்தது.
எதிர்காலத்தில் ஜனாதிபதி பதவி இலக்கு வைத்து நீண்டகாலமாக செயலாற்றி வரும் ஒருவரே இவ்வாறு சிக்கியுள்ளதாக தெரிய வருகிறது.
தற்போதைய ஆட்சியாளர்களின் இளவரசர்களில் ஒருவரான அமைச்சர் ஒருவரே அவரின் முன்னாள் காதலியுடன் சிக்கியுள்ளார்.
இந்த விடயம் அவரின் தனிப்பட்ட வாழ்க்கையில் தாக்கம் செலுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த நிலையில் கொழும்பில் உள்ள பிரபல ஹோட்டல் அறையில் தனது காதலியுடன் அமைச்சர் நேரம் செலவிட்ட போது மனைவியிடம் சிக்கியுள்ளார்.
இதன் போது ஆத்திரத்தில் மனைவி மேற்கொண்ட தாக்குதலில் அமைச்சரின் கண்ணுக்கு கீழ் சிறிய காயம் ஒன்றும் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.