விபத்தில் உயிரிழந்தவர் யார்? ஏறாவூர் வைத்தியசாலை கோரிக்கை
Batticaloa
Hospitals in Sri Lanka
Accident
Death
By Sulokshi
மட்டக்களப்பு - ஏறாவூர் வைத்தியசாலையில் அடையாளம் காணப்படாத நிலையில் சடலமொன்று வைக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரம் அறிவித்துள்ளது.
சந்திவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதான வீதியோரம் இன்று செவ்வாய்க்கிழமை (18) காலை 5 மணியளவில் விபத்துக்குள்ளான நிலையில் முதியவர் 1990 அம்புலன்ஸ் மூலம் ஏறாவூர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

இந்நிலையில் சடலம் ஏறாவூர் வைத்தியசாலையில் இனங்காணப்படாத நிலையில் வைக்கப்பட்டுள்ள சடலத்தை இனங்காண உதவுமாறு வைத்தியசாலை பொதுமக்களை வேண்டிக் கொண்டுள்ளது.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US