விநாயகர் சதுர்த்தி அன்று அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகும் ராசிக்காரர்கள்

Horoscope Astrology Hinduism
By Sahana May 30, 2025 12:46 AM GMT
Sahana

Sahana

Report

திதிகளில் நான்காவது திதியாக வருவது சதுர்த்தி. இது விநாயகப் பெருமானை வழிபடுவதற்கு உரிய திதியாக கருதப்படுகிறது. தடைகள் விலக, வெற்றிகள் கிடைக்க, செல்வ வளம் பெருக சதுர்த்தி தினத்தில் வழிபடுவது சிறப்பு. அன்று விரதம் இருந்து விநாயகப் பெருமானை வழிபட்டால் விருப்பங்கள் நிறைவேறும் என்பது நம்பிக்கை.

விநாயகர் சதுர்த்தி அன்று அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகும் ராசிக்காரர்கள் | Which Zodiac Signs Gain Success Ganesha Chaturthi

சதுர்த்தி திதியில் மாலை நேரத்தில் விநாயருக்கு நடக்கும் பூஜையில் கலந்து கொண்டு, விநாயகருக்குரிய மந்திரங்களை சொல்லி வழிபட வேண்டும். ஒவ்வொரு ராசிக்காரர்களும் எந்த முறையில் விநாயகரை வழிபட்டால் அதிக பலன் கிடைக்கும் என்பது பற்றி நாம் இங்கு பார்ப்போம்.

விநாயகர் சதுர்த்தி அன்று அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகும் ராசிக்காரர்கள் | Which Zodiac Signs Gain Success Ganesha Chaturthi

மேஷம் 

மேஷ ராசிக்காரர்கள் "ஓம் வக்ரதுண்டாய ஹூன்" என்ற மந்திரத்தை ஜெபித்து, விநாயகருக்கு வெல்லம் லட்டுக்களை படைத்து வழிபட வேண்டும். சிவப்பு நிற பூக்களைப் படைத்து வழிபடுவது கூடுதல் பலன் தரும்.

விநாயகர் சதுர்த்தி அன்று அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகும் ராசிக்காரர்கள் | Which Zodiac Signs Gain Success Ganesha Chaturthi

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்கள் விநாயகரை, கணபதிக்குரிய ஏதாவது ஒரு மந்திரத்தை சொல்லி, தேங்காய் லட்டுக்களை படைத்து வழிபட வேண்டும். இதனால் அதிர்ஷ்டம், மன அமைதி ஆகியவை கிடைக்கும்.

விநாயகர் சதுர்த்தி அன்று அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகும் ராசிக்காரர்கள் | Which Zodiac Signs Gain Success Ganesha Chaturthi

மிதுனம் 

மிதுன ராசிக்காரர்கள் விநாயகரையும், லட்சுமி தேவியையும் சேர்த்து வணங்க வேண்டும். பச்சை நிற ஆடைகள் மற்றும் பாசிப்பருப்பு லட்டுக்களை படைத்து வழிபட்டு, பிறகு அதை மற்றவர்களுக்கு பிரசாதமாக கொடுப்பதால் நன்மைகள் அதிகரிக்கும்.

விநாயகர் சதுர்த்தி அன்று அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகும் ராசிக்காரர்கள் | Which Zodiac Signs Gain Success Ganesha Chaturthi

கடகம்

கடக ராசிக்காரர்கள் விநாயகரை ஏகதந்த வடிவத்தில் வணங்க வேண்டும். மோதகம், வெண்ணெய், பாயசம் ஆகியவற்றை நிவேதனம் செய்து, வெள்ளி விநாயகர் சிலையை வழிபட வேண்டும்.  

விநாயகர் சதுர்த்தி அன்று அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகும் ராசிக்காரர்கள் | Which Zodiac Signs Gain Success Ganesha Chaturthi

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்கள் பேரீச்சம்பழம் அல்லது உலர் பேரீச்சம்பழம் கலந்த பாயசத்தை விநாயகருக்கு நைவேத்தியமாக படைத்து வழிபட வேண்டும். இதனால் சாதனைகள் படைப்பீர்கள். கனவுகள் நனவாகும். நினைத்த காரியங்கள் கைகூடும்.

விநாயகர் சதுர்த்தி அன்று அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகும் ராசிக்காரர்கள் | Which Zodiac Signs Gain Success Ganesha Chaturthi

கன்னி 

கன்னி ராசிக்காரர்கள் விக்னஹர்த்தா வடிவத்தில் இருக்கும் விநாயகரை வணங்க வேண்டும். பச்சை ஆப்பிள்கள், ஏலக்காய், உலர் திராட்சை அல்லது பாசிப்பருப்பு அல்லது பாசிப்பருப்பு மாவால் செய்யப்பட்ட லட்டுக்களை படைத்து வழிபடலாம். இதனால் சவால்களில் இருந்து விடுபடலாம். மனத்தெளிவு கிடைக்கும். வெற்றிகள் குவியும்.

விநாயகர் சதுர்த்தி அன்று அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகும் ராசிக்காரர்கள் | Which Zodiac Signs Gain Success Ganesha Chaturthi

துலாம்

துலாம் ராசிக்காரர்கள் விநாயகருக்கு படாஷா மற்றும் லட்டுக்களை படைத்து வணங்க வேண்டும். வெளிர் கிரீம் நிற விநாயகர் சிலையை வழிபட வேண்டும். இதனால் அதிர்ஷ்டம், நேர்மறை ஆற்றல், அமைதி, செல்வ வளம் ஆகியவற்றை ஈர்க்க முடியும்.

விநாயகர் சதுர்த்தி அன்று அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகும் ராசிக்காரர்கள் | Which Zodiac Signs Gain Success Ganesha Chaturthi

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்கள் விநாயகருக்கு வெல்லம் லட்டுக்களை படைத்து வழிபட வேண்டும். சிவப்பு நிற விநாயகர் சிலையை வழிபட வேண்டும். இதனால் தடைகள் விலகும். சவால்களில் வெற்றி பெறலாம்.

விநாயகர் சதுர்த்தி அன்று அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகும் ராசிக்காரர்கள் | Which Zodiac Signs Gain Success Ganesha Chaturthi

தனுசு

தனுசு ராசிக்காரர்கள் சதுர்த்தி நாள் அன்று "ஓம் கணபதியே நமஹ" என்ற மந்திரத்தை ஜெபிக்க வேண்டும். விநாயகருக்கு கடலை மாவு லட்டுக்களை படைத்து வழிபட வேண்டும். இதனால் செல்வ வளம் பெருகும். துவங்கும் காரியங்களில் சாதனை படைப்பீர்கள்.

விநாயகர் சதுர்த்தி அன்று அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகும் ராசிக்காரர்கள் | Which Zodiac Signs Gain Success Ganesha Chaturthi

மகரம்

மகர ராசிக்காரர்கள் விநாயகரின் சக்தி அம்சத்தை வணங்க வேண்டும். எள் லட்டுக்களை வழங்கினால் மிகவும் சாதகமான பலன்கள் கிடைக்கும். விநாயகருடன் சனி தேவரையும் சேர்த்து வணங்கினால் வலிமை கிடைக்கும். இதனால் தடைகள் விலகும். நிலைத்தன்மை, வெற்றி ஆகியவை கிடைக்கும்.

விநாயகர் சதுர்த்தி அன்று அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகும் ராசிக்காரர்கள் | Which Zodiac Signs Gain Success Ganesha Chaturthi

கும்பம்

கும்ப ராசிக்காரர்கள் விநாயகருக்கு எள் குட்டா அல்லது எள் இனிப்புகளை படைத்து வழிபடலாம். நீல நிற ஆடைகளை படைக்கலாம். இதனால் உங்களின் திறமை வெளிப்படும், முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். சனி பகவானால் ஏற்படும் பாதிப்புகள் குறையும்.

விநாயகர் சதுர்த்தி அன்று அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகும் ராசிக்காரர்கள் | Which Zodiac Signs Gain Success Ganesha Chaturthi

மீனம் 

மீன ராசிக்காரர்கள் விநாயகருக்கு வாழைப்பழம் மற்றும் கடலை மாவு லட்டுக்களை படைத்து வழிபட வேண்டும். தாமிரம், பித்தளை அல்லது தங்கத்தாலான விநாயகர் சிலையை வழிபடுவது கூடுதல் பலன் கிடைக்கும். இதனால் செல்வ வளம் கிடைக்கும். இதனால் உள்ளார்ந்த ஞானம் பளிச்சிடும்.

விநாயகர் சதுர்த்தி அன்று அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகும் ராசிக்காரர்கள் | Which Zodiac Signs Gain Success Ganesha Chaturthi

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆனைப்பந்தி, Toronto, Canada

01 Aug, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Luzern, Switzerland

02 Aug, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Obersiggenthal, Switzerland, Kirchdorf, Switzerland, Nussbaumen, Switzerland, Mellingen, Switzerland

28 Jul, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Paris, France

25 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கனடா, Canada

05 Aug, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொண்டல்கட்டை, Brande, Denmark

17 Jul, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisiel, France

04 Aug, 2023
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, கனடா, Canada

03 Aug, 2015
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, இணுவில் கிழக்கு, கொழும்பு, Scarborough, Canada

30 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
மரண அறிவித்தல்

துன்னாலை கிழக்கு, London, United Kingdom

29 Jul, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kedah, Malaysia, சண்டிலிப்பாய், Cheam, United Kingdom

04 Aug, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US