பல் துலக்குவதற்கு முன்பு தண்ணீர் குடித்தால் என்ன நடக்கும் தெரியுமா?

Weight Loss Skin Care Teeth Water
By Sundaresan Apr 08, 2023 07:20 AM GMT
Report

'நீரின்றி அமையாது உலகு' என்ற திருக்குறளுக்கு ஏற்ப தண்ணீர் இல்லாமல் மனிதனால் உயிர்வாழ முடியாது. பொதுவாக மனித உடல் 60% நீரால் நிறைந்திருக்கிறது.

ஒவ்வொரு மனிதனும் தேவையான அளவு தண்ணீர் குடித்து தங்களை நீரேற்றமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

இது நீங்கள் ஆரோக்கியமாக இருக்கவும், பல தீங்கு விளைவிக்கும் நோய்களிலிருந்து பாதுகாக்கவும் உதவுகிறது.

பல் துலக்குவதற்கு முன்பு தண்ணீர் குடித்தால் என்ன நடக்கும் தெரியுமா? | What Happens Drink Water Brushing Your Teeth

பல் துலக்குவது மிக முக்கியமான அடிப்படை சுகாதாரப் பழக்கங்களில் ஒன்றாகும். ஒரு நாளைக்கு குறைந்தது இரண்டு முறை பல் துலக்க நிபுணர்கள் நமக்கு அறிவுறுத்துகிறார்கள்.

எழுந்தவுடன் ஒரு முறை மற்றும் படுக்கைக்குச் செல்வதற்கு முன் ஒரு முறை பல் துலக்க வேண்டும்.

காலையில் பல் துலக்குவதற்கு முன் எதையும் சாப்பிடவோ, குடிக்கவோ கூடாது என்பதும் பொதுவாக நாம் பின்பற்றி வரும் பழக்கமாக இருக்கிறது.

பெரும்பலான மக்கள் காலையில் எழுந்ததும் பல் துலக்கிவிட்டு, தண்ணீர் குடிப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள்.

பல் துலக்குவதற்கு முன்பு தண்ணீர் குடித்தால் என்ன நடக்கும் தெரியுமா? | What Happens Drink Water Brushing Your Teeth

 பல் துலக்கும் முன் தண்ணீர் குடிப்பது 

அதேசமயம், தூங்கி எழுந்தவுடன் உமிழ்நீரில் பாக்டீரியாக்கள் இருப்பதால் பல் துலக்குவதற்கு முன்பு தண்ணீர் குடிக்கக்கூடாது என்று பலர் நம்புகிறார்கள்.

இருப்பினும், பல் துலக்கும் முன் தண்ணீர் குடிப்பது உங்கள் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம், அதைப் பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.

அமில உள்ளடக்கம் பாக்டீரியாவைக் கொல்லும்

பல் துலக்குவதற்கு முன்பு தண்ணீர் குடித்தால் என்ன நடக்கும் தெரியுமா? | What Happens Drink Water Brushing Your Teeth
பல் துலக்குவதற்கு முன் தண்ணீர் குடிப்பதால், ​​உங்கள் உமிழ்நீர் வயிற்றுக்குள் செல்கிறது. இதன் விளைவாக அதிலுள்ள அதிக அமில உள்ளடக்கம் பாக்டீரியாவைக் கொல்லும்.

எனவே பல் துலக்குவதற்கு முன்பு தண்ணீர் குடித்தால் எந்த பாதிப்பும் ஏற்படாது. மேலும், வெறும் வயிற்றில் தண்ணீர் குடிக்க மருத்துவர்கள்   பரிந்துரைக்கின்றனர்.

வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பது

பல் துலக்குவதற்கு முன்பு வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பது, உங்கள் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவும்.

உடலின் ஜீரண சக்தி அதிகரிக்கும் மற்றும் உடலில் இருந்து பல வகையான நோய்களும் நீங்குவதாகக் கூறப்படுகிறது.

தினமும் காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்து வந்தால், உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி பல மடங்கு அதிகரிக்கும்.

பல் துலக்குவதற்கு முன்பு தண்ணீர் குடித்தால் என்ன நடக்கும் தெரியுமா? | What Happens Drink Water Brushing Your Teeth

நோய்த்தொற்று ஏற்படாது

இது நோய்கள் மற்றும் கிருமிகளிலிருந்து உங்கள் உடலை சிறப்பாக எதிர்த்துப் போராட உதவும். இதனால், எந்த நோய்தொற்றும் ஏற்படாமல்   ஆரோக்கியமாக வாழலாம்.

உங்களை நீரேற்றமாக வைத்திருப்பதும் அதிக தண்ணீர் குடிப்பதும் உங்கள் சரும ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.

பல் துலக்குவதற்கு முன்பு தண்ணீர் குடித்தால் என்ன நடக்கும் தெரியுமா? | What Happens Drink Water Brushing Your Teeth

சரும  புத்துணர்ச்சி

தினமும் காலையில் வெறும் தண்ணீர் குடிப்பது, நச்சுகள் மற்றும் இறந்த செல்களை வெளியேற்ற உதவுகிறது. இதனால், உங்கள் சருமம் புத்துணர்ச்சியாக காணப்படும்.

மேலும், உடலில் புதிய செல்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பதால், உங்கள் சருமமும் பளபளப்பாக மின்னும்.

 வாய்த் துர்நாற்றத்தை போக்கும்

தண்ணீர் குடிப்பது, உங்கள் வாயில் பாக்டீரியாக்கள் குவிவதைத் தடுக்கிறது மற்றும் துவாரங்களின் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது.

வாயில் உமிழ்நீர் இல்லாததால், நமது வாய் முற்றிலும் வறண்டுவிடும், இது ஹலிடோசிஸ் பிரச்சனையை ஏற்படுத்துகிறது.

காலையில் எழுந்ததும் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரை குடித்து வந்தால், வாய் துர்நாற்ற பிரச்சனையிலிருந்து விடுபடலாம்.

பல் துலக்குவதற்கு முன்பு தண்ணீர் குடித்தால் என்ன நடக்கும் தெரியுமா? | What Happens Drink Water Brushing Your Teeth

குடல்கள் சுத்தமாகும்

காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்த பிறகு, உங்கள் குடலிலுள்ள கழிவுகளை வெளியேற்றுவதற்கான தூண்டுதலை நீங்கள் பெறுவீர்கள். இதன் மூலம் குடல்கள் சுத்தமாக இருக்கும்.

பல் துலக்குவதற்கு முன்பு தண்ணீர் குடித்தால் என்ன நடக்கும் தெரியுமா? | What Happens Drink Water Brushing Your Teeth

இதனால், நீங்கள் எந்த மலச்சிக்கல் பிரச்சனைகளையும் சந்திக்க மாட்டீர்கள். நீங்கள் தண்ணீரைக் குடிக்கும்போது உங்கள் வளர்சிதை மாற்றம் அதிகரிக்கிறது. இதன் விளைவாக விரைவான செரிமானம் மற்றும் வளர்சிதை மாற்ற விகிதம் ஏற்படுகிறது.

உடல் எடையை குறைக்கும்

இது நாள் முழுவதும் உங்களை நீரேற்றமாக வைத்திருக்க உதவும். மேலும், தினமும் காலையில் தண்ணீர் குடிப்பது வயிற்றை நிரப்பி, காலையில் அதிகம் சாப்பிடத் தூண்டும் உணர்வைத் தடுக்கிறது.

பல் துலக்குவதற்கு முன்பு தண்ணீர் குடித்தால் என்ன நடக்கும் தெரியுமா? | What Happens Drink Water Brushing Your Teeth

இது உங்கள் உடல் எடையை குறைக்கவும், சரியாக நிர்வகிக்கவும் உதவுகிறது.  

13ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், London, United Kingdom

13 May, 2013
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019
மரண அறிவித்தல்

வளலாய், கொழும்பு, கல்வியங்காடு

08 May, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, தாண்டிக்குளம்

14 May, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, இத்தாலி, Italy, திருவையாறு

04 May, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், களுவாஞ்சிக்குடி, கொழும்பு

14 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, London, United Kingdom

24 Apr, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், ஆனைக்கோட்டை, திருவையாறு

10 May, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு

09 May, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

12 May, 2016
25ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தரோடை, வட்டக்கச்சி

25 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, உருத்திரபுரம், Cergy, France, Coventry, United Kingdom

13 May, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aarau, Switzerland

13 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
18ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், பிரான்ஸ், France

01 May, 2008
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

11 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Nunavil Center, Leicester, United Kingdom

06 May, 2026
மரண அறிவித்தல்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Kent, United Kingdom

09 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Cergy-Pontoise, France

08 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US