கொழும்பில் பாடசாலையின் சுவர் இடிந்து விழுந்ததில் மற்றுமொரு மாணவி உயிரிழப்பு!
Colombo
Sri Lankan Peoples
Sri Lankan Schools
By Shankar
வெல்லம்பிட்டிய - வெரகொட கனிஷ்ட பாடசாலையில் சுவர் இடிந்து விழுந்ததில் 6 வயது பாடசாலை மாணவன் உயிரிழந்த நிலையில் தற்போது மற்றுமொரு மாணவி உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாடசாலையில் இன்று இடம்பெற்ற குறித்த விபத்து சம்பவத்தில் பாதிப்புக்குள்ளான 6 மாணவர்கள் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாயைில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டியிருந்த மற்றுமொரு மாணவி உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் பாடசாலை வளாகத்திற்குள் நுழைந்த பொதுமக்களால் பாடசாலை அதிபரும் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US