இழப்பீட்டு தொகை எமக்கு வேண்டாம்; எங்கள் வேதனையை அவர்கள் அனுபவிக்க வேண்டும்!

Maithripala Sirisena Sri Lanka Sri Lankan Peoples Easter Attack Sri Lanka
By Sulokshi Jul 13, 2023 05:29 AM GMT
Report

  முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொடர்பில் உயிர்த்தஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் உறவுகள் கடும் சீற்றம் வெளியிட்டுள்ளனர்.

தங்கள் கவனக்குறைவு அலட்சியத்தினால் உயிர்த்தஞாயிறு தாக்குதல்கள் இடம்பெறகாரணமாகயிருந்தவர்கள் அது குறித்து எந்த கழிவிரக்கத்தையும் கவலையையும் வெளிப்படுத்தவில்லை .

இழப்பீட்டு தொகை எமக்கு வேண்டாம்; எங்கள் வேதனையை அவர்கள் அனுபவிக்க வேண்டும்! | We Don T Want Compensation Easter Attack Srilanka

எமக்கு  நீதி வேண்டும்

அத்துடன் நீதிமன்றம் உத்தரவிட்டது போல இழப்பீட்டு தொகையை வழங்க முன்வரவில்லை என ஈஸ்டர் தின தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்கள் கவலையும் ஆத்திரமும் வெளியிட்டுள்ளனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உறவுகளை பலிகொடுத்த பல குடும்பத்தவர்கள் தங்கள் உறவுகளிற்கு நீதிவழங்கவேண்டும் என மீண்டும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இழப்பீட்டு தொகை எமக்கு வேண்டாம்; எங்கள் வேதனையை அவர்கள் அனுபவிக்க வேண்டும்! | We Don T Want Compensation Easter Attack Srilanka

 நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் இவர்கள் இழப்பீட்டினை செலுத்தாதமை எமக்கு ஆச்சரியமளிக்கவில்லை. அவர்கள் பல விடயங்களை அலட்சியம் செய்து பழகியவர்கள் என கட்டுவாப்பிட்டிய தேவாலயத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தவர்களின் நலன்புரிச்சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

தாக்குதல் இடம்பெறலாம் என்ற பல எச்சரிக்கைகளை அலட்சியம் செய்தவர்கள் நீதிமன்றத்தின் உத்தரவை அலட்சியம் செய்வது பெரியவிடயமில்லை எனவும் அவர் விசனம் வெளியிட்டுள்ளார்.

உறவுகளை இழந்தோர் கவலை

நாங்கள் எங்கள் அன்புக்குரியவர்களை மீளப்பெறப்போவதில்லை ,ஆனால் இதற்கு காரணமானவர்கள் தங்கள் அலட்சியத்திற்கான விலையை செலுத்தவேண்டும்என தனது குடும்ப உறுப்பினர் ஒருவரை இழந்த லெஸ்லிஎன்பவர் தெரிவித்துள்ளார்.

தங்களுக்கும் உயிர்த்தஞாயிறுதாக்குதலிற்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது போலஇந்த அரசியல்வாதிகள்நடந்துகொள்கின்றனர் .இது கடும் வெறுப்பை ஏற்படுத்துகின்றது என உயிர்த்தஞாயிறு தாக்குதலில் தனது தந்தையை பறிகொடுத்த சுடாரா பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்.

இழப்பீட்டு தொகை எமக்கு வேண்டாம்; எங்கள் வேதனையை அவர்கள் அனுபவிக்க வேண்டும்! | We Don T Want Compensation Easter Attack Srilanka

எனக்கு தந்தை மீண்டும் கிடைக்கப்போவதில்லை எங்களுக்கு இந்த பணம் தேவையில்லை ஆனால் இதற்கு காரணமானவர்கள் நாங்கள் எதிர்கொள்ளும் இந்த வேதனையை அனுபவிக்கவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஈஸ்டர் தின தாக்குதலில் தனது கணவரை இழந்த டபில்யூபீஏடபில்யூ பெரேரா கண்ணீருடன் கூறுகையில்,

எனது நேசத்திற்குரிய கணவரின் மரணத்திற்கு காரணமானவர்களின் ஒரு சதம் கூட எங்களுக்கு தேவையில்லை. நான் அவர்கள் குறித்து வெட்கப்படுகின்றேன் அவர்களின் பெயர்களை கூட கேட்கவிரும்பவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

06 May, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான்

08 May, 2026
மரண அறிவித்தல்

மந்துவில் மேற்கு, Toronto, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், வெள்ளவத்தை

06 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கல்மடு, ஈச்சங்குளம், பரிஸ், France

05 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய், London, United Kingdom

08 May, 2016
மரண அறிவித்தல்

கரம்பொன், கிளிநொச்சி, யாழ்ப்பாணம், கொழும்பு, Ilford, United Kingdom, Mundesley, United Kingdom

25 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

கட்டுவன், Bondy, France

06 May, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, South Harrow, United Kingdom

05 May, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் மேற்கு

07 May, 2026
மரண அறிவித்தல்

கட்டுடை, நல்லூர், Scarborough, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், Brampton, Canada

02 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Drancy, France

08 May, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, சிலாபம், கொழும்பு, St. Gallen, Switzerland

07 May, 2022
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Aubervilliers, France

04 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புத்தூர் மேற்கு, Toronto, Canada

09 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
மரண அறிவித்தல்

நுணாவில், Mount Alberta, Canada

02 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US