இலங்கை வயம்ப பல்கலைக்கழகத்திற்கு நியமிக்கப்பட்டுள்ள புதிய வேந்தர்!
Ranil Wickremesinghe
Sri Lanka
President of Sri lanka
By Shankar
சணச ஆயுள் காப்புறுதி நிறுவனத்தின் ஸ்தாபகரான கலாநிதி பி.ஏ கிரிவந்தெனிய வயம்ப பல்கலைக்கழகத்தின் வேந்தராக எதிர்வரும் 5 ஆண்டுகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நியமனம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் Ranil Wickremesinghe உடனடியாக அமுலாகும் வகையில் வழங்கப்பட்டுள்ளது.
இதனை ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US