கண்டியில் உள்ள மக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு!
Kandy
Sri Lankan Peoples
Water Cut
Water
By Shankar
கண்டியில் உள்ள பல பகுதிகளில் 2 நாட்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, எதிர்வரும் செப்டெம்பர் 28ஆம் திகதி பகல் 1 மணிக்கு நீர் விநியோகம் தடை செய்யப்பட்டு 30ஆம் திகதி மாலை 6 மணிக்கு நீர் விநியோகம் வழமைக்குத் திரும்பும் என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், அப்பகுதிகளில் உள்ள நுகர்வோருக்கு, இந்த 2 நாட்களிலும் தங்கள் தேவையை நிர்வகிப்பதற்கு போதுமான தண்ணீரை சேமித்துவைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US