இன்று 12 மணித்தியால நீர் வெட்டு!
Water Cut
By Sundaresan
பல பிரதேசங்களில் இன்று (12) 12 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
இதன்படி இன்று(12) காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை நீர் விநியோகம் தடைப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிரிய, ஹொரண, பண்டாரகம, வல்மில்ல, பாணந்துறை, கெசல்வத்தை, மொரட்டுவ, கிரிபேரிய, பிலியந்தலை, கஸ்பேவ, வதர, மடபட, கும்புக மற்றும் ரைகம ஆகிய பிரதேசங்களில் நீர் விநியோகம் தடைபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US