இலங்கை கடற்பரப்பில் கேரள கப்பலின் கழிவுகள்; யாழ்ப்பாணத்தில் இருந்து காலி வரை பிளாஸ்டிக் துகள்கள்

Galle Jaffna Kerala Plastic
By Sulokshi Jul 31, 2026 06:17 AM GMT
Report

  இந்தியாவின் கேரளக் கடற்கரைப் பகுதியில் மூழ்கிய 'எம்எஸ்சி எல்சா 3' கப்பலிலிருந்து இலங்க்கை கடற்கரைக்கு அடித்து வரப்பட்ட 43க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் துகள்கள் அடங்கிய கொள்கலன்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாக கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் இருந்து காலி வரை உள்ள கடற்கரைப் பகுதிக்கு இந்தப் பிளாஸ்டிக் துகள்கள் தொடர்ச்சியாக ஒதுக்கப்பட்டு வருவதுடன், பருவமழை காரணமாக இந்த நிலைமை மேலும் தீவிரமடைந்துள்ளதாக கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் சமந்த குணசேகர தெரிவித்தார்.

இலங்கை கடற்பரப்பில் கேரள கப்பலின் கழிவுகள்; யாழ்ப்பாணத்தில் இருந்து காலி வரை பிளாஸ்டிக் துகள்கள் | Waste Kerala Msc Elsa 3 Vessel Sri Lankan Waters

யாழில் இருந்து காலி வரை....

இந்தப் பிளாஸ்டிக் துகள்களை அகற்றும் பணிகளுக்காக சுமார் 1,800 தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், அதற்கான செலவுகளை சம்பந்தப்பட்ட கப்பல் நிறுவனமே ஏற்கும் என்றும் அவர் கூறினார்.

இதற்கிடையில், கப்பல் மூழ்கியதால் இலங்கையின் கடல்சார் சூழலியல் அமைப்புக்கு ஏற்பட்ட சேதத்திற்காக அறவிடப்பட வேண்டிய நஷ்டஈட்டுத் தொகையை மதிப்பிடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

யாரிடமும் வாங்க வேண்டாம் ; விமான பயணிகளுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

யாரிடமும் வாங்க வேண்டாம் ; விமான பயணிகளுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

அதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழு நேற்று கூடியது என்றும் தலைவர் மேலும் குறிப்பிட்டார். லைபீரியக் கொடியின் கீழ் இயங்கிய ‘MSC Elsa 3’ என்ற இந்த கொள்கலன் கப்பல், இந்தியாவின் கேரளக் கடற்கரைக்கு அப்பால் சுமார் 38 கடல் மைல் தொலைவில் உள்ள கடல் பகுதியில் நீர் கசிவுக்கு உள்ளானதைத் தொடர்ந்து கடந்த மே 25 ஆம் திகதி மூழ்கியது. விபத்து இடம்பெற்றபோது கப்பலில் 643 கொள்கலன்கள் ஏற்றிச் செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

ஆபத்தாக மாறிய டெங்கு; பலி எண்ணிக்கை அதிகரிப்பு

ஆபத்தாக மாறிய டெங்கு; பலி எண்ணிக்கை அதிகரிப்பு

மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், London, United Kingdom, மெல்போன், Australia

29 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

12 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, நல்லூர், பரிஸ், France

01 Aug, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, புத்துவெட்டுவான், கிளிநொச்சி, Brampton, Canada

31 Jul, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை கிழக்கு, யாழ்ப்பாணம்

26 Jul, 2021
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, Toulouse, France

29 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US