தோட்ட பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களுக்கு நேர்ந்த அசம்பாவிதம்!
Nuwara Eliya
Sri Lankan Peoples
By Shankar
நுவரெலியாவில் குளவி கொட்டுக்கு இலக்கான 8 பேர் பொகவந்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்று வருகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் இன்றையதினம் (03-07-2024) முற்பகல் 10 மணியளவிலேயே இடம்பெற்றுள்ளது.
குளவி கொட்டுக்கு இலக்கானவர்கள் பொகவந்தலாவ கெர்க்கஸ்வோல்ட் மேல்பிரிவு தோட்ட தோட்டத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் என தெரியவந்துள்ளது.
குறித்த 8 ஆண் தொழிலாளர்களும் தோட்ட பணியில் ஈடுபட்டு இருந்த வேளையிலேயே குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
மேலும், குறித்த நபர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்றுள்ளதுடன் தற்போது வீடு திரும்பியுள்ளதாக வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US