ஊவா மாகாண சாரதிகளுக்கு வந்த எச்சரிக்கை!
Warning
Drivers
Uva province
By Sulokshi
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஊவா மாகாணத்தின் பல பகுதிகள் காலை மற்றும் மாலை நேரங்களில் பனிமூட்டமாகக் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், பதுளை – பசறை, மடுல்சிம, எகிரிய, எல்ல, வெலிமடை மற்றும் ஹப்புத்தளை ஆகிய வீதிகளில் அவதானத்துடன் வாகனங்களை செலுத்துமாறு வாகன சாரதிகளிடம் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
குறித்த வீதிகளால் சூழப்பட்ட மலைகள் மண் சரிவுகளுக்கு உள்ளாகின்றதாகவும் , பாறைகள் மற்றும் மண் மேடுகளால் அடிக்கடி தடைபடுவதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.


31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US