இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை ; இயங்கும் போலி இணையத்தளம்

Sri Lankan Peoples Crime Foreign Employment Bureau
By Vironika Sep 25, 2026 08:39 PM GMT
Report

இஸ்ரேலில் இலவச வேலைவாய்ப்புகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் பெயர், உத்தியோகப்பூர்வ இலச்சினை மற்றும் புகைப்படங்களை அனுமதியின்றிப் பயன்படுத்தித் தகவல்களைத் திரட்டும் போலி இணையத்தளம் தொடர்பில் பணியகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தெற்காசிய உடைகளைத் தேர்ந்தெடு சமூக வலைத்தளங்கள் ஊடாகப் பரப்பப்பட்டு வரும் இந்த மோசடி இணையத்தளம், இதுவொரு உத்தியோகப்பூர்வ தளம் அல்லது அங்கீகரிக்கப்பட்ட ஆள்சேர்ப்புச் செயல்முறை எனப் பொதுமப்பகளை நம்ப வைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை ; இயங்கும் போலி இணையத்தளம் | Warning To Sri Lankans Over Fake Website

தகவல்களை வழங்க வேண்டாம்

இந்த மோசடி இணையத்தளத்தின் இணைப்பைப் பயன்படுத்துபவர்கள், ஒன்லைன் ஊடாக விண்ணப்பப் படிவமொன்றுக்கு அழைத்துச் செல்லப்படுவதாகப் பணியகம் தெரிவித்துள்ளது.

இப்பவடிவத்தின் ஊடாக முழுப் பெயர்,பிறந்த திகதி, தேசிய அடையாள அட்டை, இலக்கம் பால் ,கையடக்கத் தொலைபேசி இலக்கம் போன்ற தனிப்பட்ட தகவல்கள் கோரப்படுகின்றன.

அனுமதியற்ற இத்தகைய இணையத்தளங்கள் ஊடாகத் தனிப்பட்ட விவரங்களை வழங்குவது, தனிநபர்களைப் பல்வேறு பாரிய ஆபத்துகளுக்கு உள்ளாக்கலாம் என வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் எச்சரித்துள்ளது.

வட்டிக்கு விட்ட இடத்தில் மலர்ந்த தகாத உறவு ; காதல் கணவருக்கு மனைவி செய்த கதிகலங்க வைக்கும் சம்பவம் ; நீதிமன்றின் பரபரப்பு தீர்ப்பு

வட்டிக்கு விட்ட இடத்தில் மலர்ந்த தகாத உறவு ; காதல் கணவருக்கு மனைவி செய்த கதிகலங்க வைக்கும் சம்பவம் ; நீதிமன்றின் பரபரப்பு தீர்ப்பு

குறிப்பாக, இணையவழித் திருட்டு அடையாளத் திருட்டு , ஆள்மாறாட்டம், மோசடியான தரவுச் சேகரிப்பு மற்றும் தனிப்பட்ட தரவுகள் தவறாகப் பயன்படுத்தப்படுதல் போன்ற அச்சுறுத்தல்களுக்கு முகங்கொடுக்க நேரிடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மோசடி வலையமைப்பானது குறிப்பாக இஸ்ரேலில் வேலைவாய்ப்புகளை எதிர்நோக்கியுள்ள இளைஞர்களை இலக்கு வைத்துச் செயற்படுவதாகத் தெரிகிறது.

சந்தேகத்திற்கிடமான இணையத்தளங்கள், இணைப்புகள் அல்லது ஒன்லைன் விண்ணப்பப் படிவங்கள் ஊடாகத் தங்களது தனிப்பட்ட தகவல்களை வழங்க வேண்டாம் எனப் பொதுமக்கள், விசேடமாக இஸ்ரேல் வேலைவாய்ப்புகளைத் தேடுவோர் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

FCIDயில் ஆஜராகாத ஷிரந்தி ராஜபக்ச ; சிங்கப்பூரிலிருந்து விடுத்துள்ள அவசர கோரிக்கை

FCIDயில் ஆஜராகாத ஷிரந்தி ராஜபக்ச ; சிங்கப்பூரிலிருந்து விடுத்துள்ள அவசர கோரிக்கை

இந்த மோசடிச் செயற்பாடு குறித்து இலங்கை கணினி அவசரத் தயாரிப்புக் குழுவிடம் ஏற்கனவே முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக சட்டநடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகப் பணியகம் உறுதிப்படுத்தியுள்ளது.

இஸ்ரேல் வேலைவாய்ப்புகள் தொடர்பான உத்தியோகபூர்வ தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கு, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தினால் உத்தியோகபூர்வமாக வெளியிடப்படும் அறிவிப்புகளை மட்டுமே பின்பற்றுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  

மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
நன்றி நவிலல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, காங்கேசன்துறை, London, United Kingdom

26 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி

24 Sep, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Villejuif, France

25 Sep, 2018
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
நினைவஞ்சலி
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US