இலங்கையில் இந்த வீதியை பயன்படுத்துவோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
Sri Lanka Police
Vesak Full Moon Poya
Sri Lankan Peoples
Weather
By Shankar
வெசாக் வலயத்தினால் தடைப்படக்கூடிய பிரதான வீதியொன்று தொடர்பில் பொலிஸார் சாரதிகளுக்கு அறிவித்துள்ளனர்.
கட்டுநாயக்க - நிட்டம்புவ பிரதான வீதியின் வெயாங்கொடை பிரதேசத்திலேயே போக்குவரத்து தடைப்படக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வெயாங்கொடை பொலிஸ் பிரிவில் 04 வெசாக் வலயங்களும் 07 வெசாக் தோரணங்களும் காட்சிப்படுத்தப்படவுள்ளன.
இந்த வெசாக் வலயம் நாளை (23-05-2024) முதல் 7 நாட்களுக்கு காணப்படும் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறான நிலையில், சாரதிகளை மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார், கோரியுள்ளனர்.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US